பக்கம்:The Knavery Of Kalappa.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை இங்கிலாந்து தேசத்தில் ஷேக்ஸ்பியர் மஹா நாடககவி எப்படி பெயர் பெற்றவரோ, அப்படியே பிரான்சு தேசத்தில் மாலியர் என்பவர் பெயர் பெற்றவர் ; அப்பிரான்சு பாஷையில் பல நாடகங்கள் எழுதி யிருக்கிருர் , அதில் 'தி நேவரி ஆப் ஸ்கால்பின்” என்பது ஒன்ரும்; இக் காடகம் அதன் தமிழ் அமைப்பாகும். இக்காடகத்தையாவது, அல்லது நான் பதிப்பித்துள்ள எனது மற்ற நாடகங்களையாவது எந்த சபையாராவது ஆடவேண்டுமென் முல், முன்னதாக எனக்குச்சோவேண்டிய ராயல்டி கட்டணத்தைக் கட்டி, என் அனுமதி பெற்றே, பிறகு ஆடவேண்டும். இல்லாவிடில் காபிரைட் சட்டப்பிரகாாம், போலீஸ் கோர்ட்டில் தாவாவுக்குள்ளா வார்கள் என்பதை இதல்ை தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஒரு கிரந்த கர்த்தாவுக்குச் சேரவேண்டிய ராயல்டி, அவர் ஆயுசு பரியக்தமும், அதற்குமேல் 50 வருஷகாலம் அவரது வார்சுகளுக் கும், உரித்தாயது என்பதை எல்லோரும் அறிவார்களாக நான் அச்சிட்டிருக்கும் புஸ்தகங்கள் வேண்டியவர்கள் சென்னே ஆச்சாரப்பன் விதி 70வது கதவிலக்கமுள்ள வீட்டிலும், எல்லாப் பிரபல புஸ்தக வியாபாரிகளிடமும் வாங்கிக்கொள்ளலாம். 3一8一3且 இப்படிக்கு, சென்னை. ப. சம்பந்தம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/5&oldid=732168" இலிருந்து மீள்விக்கப்பட்டது