பக்கம்:The Knavery Of Kalappa.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 காளப்பன் கள்ளத்தனம் |அக்கம்-2 கெள உம் !-இந்தக் கழுதை அந்தத் தோணியண்டை ஏன்போ கா, 安郡。 5贯。

குன்? அந்தத் தோணி பாழாய்ப்போக!-அந்தத் துர்க்கி தேசத்தான் எழவெடுக்க ! (போகிருன்.) நான் அவரிடமிருந்து சொளையஞ்செய்த ஐந்து று பொன்னே மிறக்க முடியாது அவரால், ஆயினும் அவரை இதனுடன் விட் டேனில்லை,அவரது குமாான் விஷயமாக அவர் என்ன மோசம் செய்ததற்காக, மற்றெரு விதத்தில் பழி வாங்குகிறேன். அஸ்வதிேவரும் லீலாகா தரும் வருகிருர்கள். அப்பா, காளப்பா, என் விஷயத்தில் காரியம் கைகூடியதா? என் கலியான விஷயமாக, நான் கடைத்தேறும் மார்க்கம் ஏதா வது கண்டு பிடித்தனேயா? - அஸ்வதேவருக்கு) இத்தாரும், உம்முடைய தகப்பனரிடமிருந்து நான் பெற் ற இருநூறு பொன். ஆ ! என்ன சந்தோஷத்தில் மூழ்கவைக்கிருய் ! (லீலா நாதருக்கு) உமக்காக நான் ஒன்றும் செய்வதற்கில்லாமற் போயிற்ற, (போகயத்ணித்த) ஆயின் நான் மடியவேண்டியவனே சரோஜ தளநேத்ரி என்னிட மிருந்து பிரிக்கப்பட்டால், நான் உயிர் வாழவேண்டிய நிமித்தியமில்லை. - வாரும் வாருமிப்படி, அவசரப்படாதீர். ஏன் அவ்வளவு கோப மாய் ஒடிப்போகிறீர்? (கிரும்பி) நான் எக்கதியானுல் என்ன இனி? வாரும்-இதோ நீர் வேண்டியது என்னிடமிருக்கிறது. (அவனிடம்விசைந்து வந்த) ஹா என் உயிரை அளிக்கின்ருய் .ே ஆளுல் ஒரு கிபந்தனைக் குட்படவேண்டும் நீர், அவர் என்ன ஏமாற்றிய தற்காக, உம்முடைய தகப்பனுர்மீது நான் பழி வாங்க எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும். உன்னிஷ்டம்போல் செய். இவர் சாட்சியாக நீர் எனக்கு வாக்களிக்கின்றீர்? ஆம். ஆனல், இதே ஐந்தாறு பொன் (கொடுக்கிரன்.) நான் உடனேபோய், என் காதலியை மீட்டு வருகிறேன். (அஸ்வதேவரும் லீலா சரும் ஒவ்வொரு பக்கமாகப் போகிருர்கள்) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/50&oldid=732169" இலிருந்து மீள்விக்கப்பட்டது