பக்கம்:The Knavery Of Kalappa.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3.j காளப்பன் கள்ளத்தனம் 45 செ. tiji f. 乐邸。 Hf, áቪ• &T, மூன்மும் அங்கம். இடம்-ஒரு தோட்டத்தைச் சார்ந்த பிரதேசம். சரோஜதளநேத்ரி, LGజ7, காளப்பன், செல்வநேசன் வருகிரு.ர்கள். ஆமாம், உங்கள் காதலர்கள், ங்ேகள் இருவரும் இங்கு தங்கி யிருக்கவேண்டுமென்ற தீர்மானித்திருக்கிருர்கள் அவர்கள் எங்களுக்கிட்ட கட்டளையைத்தான் நாங்கள் கிறைவேற்று ருேம். இங்வனம் கட்டளை யிட்டது எனக்கு மிகவும் சம்மதமே. இப்பெண்மணி என் தோழியாயிருப்பது எனக்கு மிகவும் சந் தோஷத்தைத் தருகிறது. எங்கள் காதலர்கள் அன்யோங்யமா யிருப்பது போல தாங்களும் சினேகிதர்களாகாவிட்டால், அது என் தவருகாது. அங்ஙனமே நானும் கோருகிறேன். சிநேகமானது என்னரு கில் வந்தால் அதைத் தடுப்பவள் கானல்ல, காதல் அருகில் வந்தாலோ ? காதல் வேறு விஷயம். அதில் கொஞ்சம் அபாயமிருக்கிறது : அதில் நான் அவ்வளவு தைரிய முடையவளல்ல. . என்னுடைய எஜமானுக்கு உம்முடைய ஹிருதயத்தை நீர் முற்றிலும் கொடுக்க வில்லை என்றெண்ணுகிறேன். உம் பொருட்டு அவர் இப்பொழுது செய்தது, உம்முடைய ஹிரு தயத்தை அவருக்கு இணங்கும் படிச் செய்ய வேண்டும். என்னேச் சிறையினின்றும் நீக்கியதில்ை, அவருக்கு இணங்கு வேன் என்று நினைப்பாாாயின் அது தவருகும் என்ன அக் கினி சாட்சியாகக் கடிமணம் புரிந்தாலொழிய அவர் காத லுக்கு நான் இணங்கேன். அதற் கென்ன சந்தேகம் அவர் வேறு விதமாக எண்ணங் கொண்டிருப்பதாயின் இதற்கு நான் உட்பட்டிருப்பேனே ? நீர் அப்படி சொல்வதில்ை அதை நம்புகிறேன்-ஆயினும் அவர் தந்தை ஏதாவது ஆட்சேபனைகள் செய்வாரென்று எண்ணுகிறேன். - அதை யெல்லாம் அகற்ற வழி கண்டு பிடிப்போம் அஞ்சாதீர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/51&oldid=732170" இலிருந்து மீள்விக்கப்பட்டது