பக்கம்:The Knavery Of Kalappa.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 lijfs. Այfi, 援菲· &is. ö。 芬誓。 காளப்பன் கள்ளத்தனம் |அங்கம்.3 நம்மிருவருக்கும் ஒரேவிதமான துர் அதிர்ஷ்டம் நேர்ந்தது நம்மை அத்யந்த சிநேகிதர்களாக்க வேண்டும். நாமிருவரும் ஒரே துர்க்கதியிலிருக்கிருேம், ஒரே மாதிரியான துர் அதிர்ஷ் டம் நேர்ந்திருக்கிறது நம்மிருவருக்கும். ஆயினும், உனக்கு இந்த அனுகூல மிருக்கிறது ; நீ இன்னுரு டைய மகள் என்று உனக்குத் தெரியும், அதைக் கொண்டு 器 எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளலாம், உன் கருத் திற்கினிய காதலனக் கட்டாயமாய் கடிமணம் புரியலாம். என் விஷயத்திலோ நான் அநாதையாயிருக்கிறேன். என் கதியோ பணத்தின் மீதே கருத்தாயிருக்கும் தந்தையின் மன தைச் கரையச் செய்யாது. ஆயினும் உனக்கு இந்த அநுகூல மிருக்கிறதே; இன்னுெரு பெண்ணேக் கொண்டு உன் காதலனே உன்னிடமிருந்து பிரித் திட யத்னம் செய்யப்படவில்லையே? நம்முடைய காதலன் மனம் மாறும் என்பதல்ல, இவ்விஷயங் களிலெல்லாம் பெறுத்த அபாயம். நாம் ஜெயித்தது கம்மை விட்டுப் போகாது என்று நாம் ஒருவிதத்தில் கம்பலாம்; இதி லெல்லாம் நாம் பயப்பட வேண்டியது என்ன வென்ருல், தகப் பனருடைய பலாத்காமே ; அதற்கு முன்பாக வெறுங்காதல் பயன்படாஅதி. ஐயோ! காதலானது இக்கஷ்டங்களுக் கெல்லாம் ஆளாவா னேன்? உண்மையில் காதல் கொண்ட இருவர் ஒருங்குசோ, இடையூறுகளே இல்லாதிருந்தால் அதைவிட சுகமென்ன விருக்கிறது இவ்வுலகில்! அது வாஸ்தவமல்ல. காதல் விஷயத்தில் கஷ்டங்களே நேரிடா விட்டால் சுகமில்லை, அப்படிப்பட்ட சுகம் ருசியற்றதாம் இல் வாழ்க்கையில் இடையூறுகள் நேர்ந்தால்தான் இன்பம் பெரு கும் ; குழுங் கஷ்டங்களை யெல்லாம் அகற்றிச் சுகம்பெரு வதே பேரின்பமாம். அதிருக்கட்டும், காளப்பா, அந்தக் கிழலோபியிடமிருந்து ே பணம் பரித்த சூழ்ச்சியைப்பற்றி எங்களிடம் சொல். அது மிகவும் வினேதமானதாய்த் தானிருக்கவேண்டும், அந்தக்கதை யைக் கேட்டு நாங்கள் சந்தோஷப் படட்டும். இதோ செல்வசேசனிருக்கிருன், என்ன விட அவன் வேடிக் கையாய்ச் சொல்வான் இக்கதையை ; எனக்குக் கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/52&oldid=732171" இலிருந்து மீள்விக்கப்பட்டது