பக்கம்:The Knavery Of Kalappa.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3) காளப்பன் கள்ளத்தனம் 53 கேள. கேar. తి. படி ஏமாற்றியது. இடத்தையும் விடாதீர்கள் !-எங்கேயும் நுழைந்து பாருங் கள். ஒரு பெருச்சாளி பொத்து கூட விடா தீர்கள்-நாம் எங் கேபோவோம் இப்பொழுது ?-இந்தப் பக்கம் போவோம் முதலில், இப்படித் திரும்புவோம் இல்லை, இப்படி இப்படி - வலது புறம்-இடதுபுறம்-இல்லை இல்லை ஆமாமாம் "(சொந்த குரலுடன்) நன்முய் ஒளித்துக் கொள்ளும்-(மாற்றி) 'ஹா தோழர்களே ! இதோ இருக்கிருன் அவனுடைய வேலை யாள்-அடேய் யாாடா இங்கே -எங்கே உங்கள் எஜமான் இருக்கிருர் சொல்கிருயா என்ன ?-ஐயா! என்ன அடிக்கா தீர்கள் - ஆனல், உங்கள் எஜமான் இருக்கிற இடத்தைச் சொல்-சீக்கிாம் !-காழிஆகிறது-நிமிர்ந்துபார் சீக்கிாம்!" ஐயா, கொஞ்சம் தயவு பண்ணுங்கள்-(கெளரிநாதன் மெல்ல கோணிப்பையினின்றும் தலையை வெளியில் தாக்கிப்பார்த்த காளப் பன் கள்ளத்தனத்தை அறிகிருன்)-t உடனே உன் எஜமா னர் இருக்கிற இடதை எங்களுக்குத் தெரிவிக்கா விட்டால் உன்னே அடி அடி என்று அடித்துக் கொன்று காலேவாரி இழு த்து விடுவோம் !'-ஐயா! என்னே என்ன வேண்டுமென்ருலும் செய்யுங்கள். என் எஜமானுக்குதுாோகம் செய்யமாட்டேன். " உன்னே உதைஉதை என்று உதைப்போம்!'-உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்-உனக்கு உதை தான் வேண்டும் போலிருக்கிறது!-என் எஜமானேக் காட்டிக் கொடுக்க மாட் டேன்.-'ஆல்ை இந்த சூட்டைவாங்கிக் கொள் !" (கோணிப் பையை அடிக்கத்திரும்புகிமுன், இதற்குள்ளாக கெளரிநாதர் பையிலி ருந்து வெளி வருகிருர், இதைக் கண்டதுல் காளப்பன் ஒடிப்போய் விடுகிருன்.) - படுக்காளிப்பயலே! அப்படியா சமாசாாம்! திருட்டுக் கழுதை ! துரோகி ! இப்படி நீயா என்னே அடித்தாய் - சரோஜதளநேத்ரி வருகிருள். அப்பா! வெளியிலாவது வந்து கொஞ்சம் காற்று வாங்கு வோம் -சிரித்துச் சிரித்து வயிரெல்லாம் புண்ணுகி விட் டது (சிரிக்கிருள்.) உம் ! என்னேப் பார்த்து கைப்பதற்காக உன்னே என்ன பாடு படுத்துகிறேன் பார்! o ஹா! ஹா! ஹா என்ன வேடிக்கை இந்தக் கிழவனே இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/59&oldid=732178" இலிருந்து மீள்விக்கப்பட்டது