பக்கம்:The Knavery Of Kalappa.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள. ԱlfT கெள. அழ. கேள. و پایه աft. காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-3 என்ன என் முகத்திற் கெதிரிலேயேவைத ஒரு பெண்ணேயா நான் என் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவது ? х ஐயா, உங்களுடைய மன்னிப்பை மனப்பூர்வமாக கேட்கிறேன். ர்ே இன்னரென் றறிந்திருந்தால் அவ்வாறு நான் பேசியிருக் கமாட்டேன்-உம்மைப்பற்றி நான் கேள்விப்பட்டதுதான், என்ன கேள்விப்பட்டாய் ? என் சகோதரன் இப் பெண்மணியின் மீது இச்சைப் பட்டதில் தவறென்று மில்லை-இப்பெண்மணி மிகுந்த கற்புடைய வள், அதற்கு நான் உத்தரவாதம். அதெல்லாம் சரிதான்-இப்பெண்ணை என் குமானுக்கா நான் கலியாணம் செய்து கொள்ளவேண்டுமென்கிருய் குலம் கோத்திரம் இல்லாத பெண்-ஊர்ஊராய்த் கிரிந்து கொண்டி டிருக்கிறவள்- . . . லீலாாாதன் வருகிருன். அப்பா, ஊர்பேர் தெரியாத ஒரு பெண்ணின் மீது நான் காதல் கொண்டேன் என்று என்மீது குறை கூறுதீர். அவளுக்கு அங் தஸ்தும் ஆஸ்தியும் இல்லை யென்றும் கூரு தீர். இப்பெண்மணி இந்தப் பட்டணத்தில் தான் பிறந்தவளென்றும், ஒரு பெரிய அந்தஸ்துள்ள குடும்பத்தில் உதித்தவளென்றும், நான் எந்த குறக்கூட்டத்தாரிடமிருந்து இவளைமீட்டு வந்தேனே, அவர்கள் இப்பொழுதுதான் எனக்குத் தெரிவித்தார்கள்; இவள் நான்கு வயது குழந்தையா யிருந்த பொழுது இவளைத் திருடிச் சென் முர்களாம், அப்பொழுது இவள் அணிந்திருந்த ஒரு கைவளை யை இதோ என்னிடம் கொடுத்திருக்கிரு.ர்கள். இதைக் கொண்டு இவள் தாய் தந்தையரை நாம் கண்டுபிடிக்கலாம். ஹா காட்டு இப்படிஅதை வாக்கிப் பார்த்து) இது என் பெண் துணுடையதே. ஆகவே இவள் தான் நான்கு வயது சிறு குழக் தையாயிருந்த பொழுது காணுமற் போன, என் குமாரத்தி என்பதற் கைய மில்லை. உம்முடைய குமாரத்தியா ? ஆம், சந்தேகமே யில்லை. இவள் தான் முகஜாடையெல்லாம் அப்படியே விருக்கிறது. இதில் அணுவளவேனும் சந்தேக மில்லை. ஈசனே! என்ன ஆச்சரியங்களெல்லாம் நேரிடுகின்றன !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/68&oldid=732188" இலிருந்து மீள்விக்கப்பட்டது