பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே. சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து 5 சீகமாய் வாழவேண்டும் என்பதுதான் எங்கள் இருவருக்கும் கோரிக்கை1 அதற்குச் சந்தேகமென்ன! இந்த வியாதி ஒரு கஷ்டம் வந்திரா விட்டால், இன்றைத்தினமே பணக்கார ஜமீன்தாருடைய சந்தோஷமுள்ள மனேவியாயிருந்திருக்க மாட்டாயா? அல்லது முதல்தாரம் தப்பிப்போன கிழட்டுப்பிணத்தின் கம்மி குட்டியாகப் போகிற பெண்சாதியாக இருந்திருக்கமாட்டேன? ஆ அதோ! வியாதியின் கொடுமையைப் பார்த்தாயா? இத னுல் ஹிருதயம் இடம் மாறி அபாயகரமான ஸ்திதியிலிருக் கிறதென்று ஸ்பஷ்டமாய் தெரிவிக்கிறது. இல்லாவிட்டால் இம்மாதிரியான புத்தி மாருட்டங்கள் உண்டாகமாட்டா. அதென்னமோ எனக்குத் தெரியாது அந்த கிழ ஜமீன் தாரை அவள் கலியாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்று அவள் சொன்னுல், அதற்கு என்னென்னமோ பெயர் எல்லாம் வைக்கிறீர்கள். அவள் பக்கத்து அறையில் மூர்ச்சையான சம யம்தான் நாம் அந்த ஜமீன்தாருக்கு இவளைக் கட்டிக்கொடுக்க இன்றைத் தினம் நாளாகக் குறித்துக் கொண்டிருந்தோம், உமக்கு ஞாபகமில்லையா? அது முதல் இவள் வியாதியின் வாஸ்தவமான காரணம் எனக்கேதோ சந்தேகமாகவே இருங் துகொண்டிருக்கிறது. நான் எதாவது வாயெடுத்தால், என்னே புத்தியில்லாதவள் என்று வைகிறீர். நான் என்னசெய்வது? ஸ்வாமி இந்த உலகத்தைப் படைத்தது முதல், ஹிந்து மதத் தில் உதித்த எந்தப் பெண்ணுவது தன் தகப்பன் தாயார் தனக்கு எற்படுத்திய புருஷனேக் கலிபானம்பண்ணிக்கொள்ள மாட்டேன் என்றதை எப்பொழுதாவது உன் காதால் கேட் டிருக்கிருயா ? இல்லை, வாஸ்தவந்தான், ஆலுைம்- - இந்த விஷயத்தில் ஆலுைம்” என்கிற சங்கதியே கிடை யாது. இது சுபாவத்திற்கு விரோதம் என்று ஒப்புக்கொள்ளு கிருயா? இல்லையா ? ஆமாம், சுபாவத்திற்கு விரோதமாகத்தான் தோன்றுகிறது. ஆகவே, இரண்டும் இரண்டும் சேர்த்தால் என்ன் ஆகிறது ?