பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே, குக் தே. தே.

சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து 15 ஜோல்வர் சூர்யப்பிரகாச ஐயர் வருகிரு.ர். இவர்தான் என்னுடைய ஆத்திக்காரர் பங்காளியின் தங்கை யின் பெண்ணின் ஜாதகத்தைய் பார்த்து பூசைபோட்டு, அவ ளுக்குப் பிடித்திருந்த பிசாசை ஒட்டினவர். இந்த பெண்தானே ?-தெரிகிறது. என்ன தெரிகிறது ? அவள் சொல்வதை ஒன்றும் கவனியாதீர். அதையெல்லாம் நான் கவனிக்கவேமாட்டேன். குழந்தையா பேசுகிறது, பிசாசல்லவோ பேசுகிறது-குழந்தையின் ஜாத கம் இருக்கிறதோ ? இல்லை!--எனக்கு ஜாதகங்களில் நம்பிக்கையே இல்லை. நான் ஜாதகமும் எழுதி வைக்கிறதில்லை. அதல்ை ஒரு கெடுதியில்லை. அது சில்லரை விஷயம். துாற்று எட்டுக்குள்ளாக ஒரு எண் சொல்லுங்கள். தொன்ஆணுற்று ஒன்று. தொண்ணுாற்ருென்று –LTi:53றன்! (கைவிரலினுல் கணக் குப்போட்டு) குழந்தைக்கு இருபது வயதாகிறதென்று கினேக் கிறேன். சரியாக ! குழந்தையின் தாயார் தகப்பனர் உயிரோடிருக்கிரு.ர்கள். ஆமாம்! அதோ இருக்கிருர்களே இரண்டு பெயரும் தெரிய வில்லையா ? நான் வரிசைக் கிரமமாகப் போகவேண்டியிருக்கிறது. குழங் தையை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி இங்கிலீஷ் படிக்க வைத்திருக்கிருர்கள். ஒரு வேளை அதுதான் காரணமாயிருக்குமோ? உம்-பார்க்கிறேன். குழந்தையின் கலியாணம் இந்த வார்ம் ஏற்பாடா யிருந்தது. பிறகு அது தள்ளி வைக்கப்பட்டது. இதல்லாம் இவருக்கு எப்படி தெரிந்தது? ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரண்டு வாரத்துக்கு முன், சுமார் நல்ல உச்சிவேளையில் குழந்தை திடீரென்று மூர்ச்சையாகி விட்டது.