பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தே. தே. சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து கிரம்ப வாஸ்தவம்! என்ன கெட்டிக்காரர்! மூர்ச்சையாகிறதற்குக் கொஞ்சம் நிமிஷத்துக்கு முன்னே, வீட்டிற்குப் பின்னலிருக்கும் வாசலுக்குப் போனள். அங்கே ஒரு மரம் இருக்கிறது.--வேப்பமாம். ஆமாம். எல்லாம் ஸ்பஷ்டமாகிவிட்டது. என்ன ? சென்ற அறுபது வருஷமாக அந்த மாத்திலே ஒரு பிசாசு இருந்துகொண்டிருக்கிறது. அது ஒரு ஆண் பிசாசு. ஒரு ஆண் பிள்ளை இறந்து பிசாசாக மாறினது. அவன் தன்னேயே கொன்றுகொண்டான், பிசாசாகிவிட்டான், அது முதல் அவன் பெண்சாதியின் மீது அதிக பிரியம் வைத்திருந்தபடி யினலே பூமியிலேயே சுற்றிக்கொண்டு, அவள் மறுபடியும் பிறப்பாள் என்று எதிர்பார்த்துக்கொண்டு அந்த மாத்திலே இருந்துகொண்டிருக்கிறது. எப்பொழுது சமயம் வாய்க்கும் என்று அந்த பிசாசு காத்துக்கொண்டிருந்தது. ஆலுைம் ஏதோ தப்பாக உம்முடைய குழந்தையை பிடித்துக்கொண் டது என்பதற் கென்னமோ சந்தேகமில்லை. என்ன ஆபத்து! அது இவளை எப்படி பிடித்துக்கொண்டது ? அது கிரம்ப ஆச்சரியகரமாக கடந்திருக்கிறது. அது கிழ லிலே கீழ் கிளையிலே இளைப்பாற உட்கார்ந்து பார்த்துக் கொண்டே யிருந்தது. அந்த சமயத்திலே குழந்தை அந்த மாத்தின்பேரில் சாய்ந்து, கிளையை பிடிக்க கையைத் தூக்கும் பொழுது, அந்தப்பிசாசைத் தொட்டுவிட்டது. அது போது மானதாகப்போய்விட்டது. அவள் வீட்டிற்குள் திரும்பிவந்த உடன் அவள் மனதை ஏதோ ஒன்று கலக்கியிருக்கவேண்டும், அல்லது எதனுலாவது அவள் பயந்திருக்கவேண்டும், ஆகவே பிசாசு அவளை நன்முய்ப் பற்றிக்கொண்டது; அவளுடைய சுய புத்தி உடனே அவளைவிட்டுப் போயிருக்கவேண்டும். அப்படி கான் ஒன்றும் செய்யவில்லை. அந்த மாத்தருகிற் கூட நான் போகவில்லை. கொஞ்சம் பேசாமலிரு கமலா-உனக்கென்ன தெரியும்?