பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 68ી. 野f。 o 漫

விச்சுவின் மனைவி தற்கு இதைக் காரணமாக யாராவது கூறியிருக்கிருர்களா?சரி, போனற் போகிறது, இரண்டாவது P அந்தப்பெண் எனக்கிஷ்டமில்லை. இது கொஞ்சம் சுமார்-ே அந்தப்பெண்ணேப் பார்த்ததே யில்லை, ஆகையால் அந்தப்பெண்-உனக்கிஷ்டமில்லை! இது நிரம்ப தர்க்கசாஸ்திரத்திற் கொத்திருக்கிறது !-மூன்ருவது காரணம்? உம்-எனக்கென்ன தோற்றுகிறது-மூன்ருவது.காரணம்உம்-எனக்கு கலியாணம் செய்துகொள்ள இஷ்டமில்லை. ஆ! இதற்குச் சமாதானம் சொல்ல என்னல் முடியாது!இந்த ஆட்சேபனே, எப்படி? மொத்தத்தில் விவாகமே வேண் டாம், ஆகவே இதுவேண்டாம் என்றபடியா ? அல்லது இது வேண்டாம்--ஆகவே மொத்தத்தில் கலியாணமே வேண்டாம், என்றபடியா? போடா! உன் குதர்க்கமெல்லாம் என்னிடம் காட்டாதே ே பேசுவது எனக்கொன்றும் அர்த்தமாகவில்லை. நானும் அப்படியே சொல்லிவைக்கிறேன், ேேபசுவது எனக்கு ஒன்றும் அர்த்தமாகவில்லை என்று-தன் சிநேகிதனத் தனி யாகக் கஷ்டப்பட விடுவது ஒரு சிநேகிதனுக்கேற்றதன்று. தம்பி-ஒருவரும் கலியாணம் பண்ணிக்கொள்ளக் கூடாது என்று ஆட்சேபிக்கிருயா என்ன? எந்த புத்திசாலியும் மாட்டான். ஆட்சேபிக்க. உங்கள் தகப்பனர் ஒரு தாரத்துக்குமேல் கலியாணம் செய்து கொண்டாற்போ லிருக்கிறதே ? 4. ஆமாம்-அவர் செய்துகொண்டார். அதுதான் இப்படிப்பட்ட ஞானியை பிள்ளையாய்ப் பெற்ருர்! போதும் நிறுத்து -என் தகப்பனர் விஷயத்தில் எப்பொழு : தும் எவ்வளவு மரியாதை பாராட்டுகிறேனென் றனக்குத் தெரியுமே.