பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 蔚拿。 வி. விச்சுவின் மனைவி என்ன ஏற்பாடு செய்யவேண்டி இருக்கிறது? நிரம்ப சின்ன பார்டியாயிருக்கட்டும். பெரியபார்டிகள் எனக்கிஷ்டமில்லேகாம் மாத்திரம்தான்-வேண்டியதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். கிரம்ப சந்தோஷம். சனிக்கிழமைக்குமுன் நாம் ஒருவரை யொருவர் சந்திப்பதில்லையா? ஒருகால் முடியாதென்று கினேக்கிறேன். ஒருவரை யெருவர் பார்க்க வேண்டுமென்று மனது வைத்தால் எப்படியும் பார்க்கலாம்-கான்வருகிறேன். (கொஞ்சதுராம் போய்த் திரும்பிவந்து) ஏ!-மறந்தேன்-எனக்குத்தெரிந்த ஒரு பெண், மிஸ் பாஸ்கர் ராவ் என்பவள், பெங்களூரிலிருந்து இங்கு வந்திருக்கிருள். கிரம்ப கல்வியறிவும் தேர்ச்சியு மடைந்த பெண். கம்முடைய பார்ட்டிக்கு வந்த சம்முடைய சிநேகிதர் களே யெல்லாம் கிரம்ப அறிய விரும்புவாள் என்று கினேக் கிறேன். அவளே கான் அழைத்து வருவதில் ஏதாவது ஆட் சேயனே யுண்டோ? ஆட்சேபனை பிராதென்று நம்புகிறேன். இதில் என்ன ஆட்சேபனே இருக்கப்போகிறது-கீ என்ன சொல்லுகிருய், விஸ்வம்? ஆட்சேபனேயே கிடையாது. (எல்லோரும் முதலியாரிடம் விடை பெற்றுப் போகின்றனர்.) காட்சி முடிகிறது. இரண்டாம் அங்கம்-முதற் காட்சி Ifణుమి-@rఎ 9-மணி இடம்-அதே காட்சி. ஒரு பார்டிக்காக எல்லாம் எற்பாடு செய்யப்பட் டிருக்கிறது. ாமணனும் ராஜாபாதர் முதலியாரும் எல்லாம் சரியாக வைக்கப்பட்டிருக்கிறதா ரா. 剪。 ரா. என்று பார்த்துக்கொண்டு வருகிமூர்கள், ாமணன், இன்றிரவு ஒன்றும் சம்பவிக்காதிருக்குமாக ! ஏதாவது சம்பவிக்குமாக! நீங்கள் எல்லாம் இன்னும் சிறு பிள்ளைகள்தான்.