பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

辽ff。 野甫、 J, Jf. மி. பா. 虹f, மி. பா. விக்சுவின் மனைவி 39 கான் பார்க்க ஆவலாயிருப்பது ஒரு சிறு பெண்ணத்தான். இதையெல்லாம் விச்சு எப்படி ஏற்பானே? அவனப்போலவே-அத்தனே பழய முட்டாளாக. இது கியாயமல்ல. பெரிதல்ல-காதலும் புத்தமும் கலந்து நடக்கப் போகிறபடி {{ #ff{S}, வில்வநாதம் வருகிருன். மற்றவர்களெல்லாம் இன்னும் வரவில்லையா ?-ராஜா எங்கே? என் இன்னும் வரவில்லை அவன்.? அவன் மிஸ்பாஸ்கரை அழைத்து வருவதாகச் சொன்னன். ஒண்டியாகவா ? எனக்குத் தெரியாது-இருக்கலாம்-தவறென்ன அதில்? நான் சொல்ல வந்தது-ஆமாம், ஏன் கூடாது -உம்-ஏதா வது தக்கபடி வண்டி ஏற்பாடு செய்திருக்கிருனே?-அவன் என்னுடைய வண்டியை அனுப்பும்படி கேட்கவில்லை என்னே, நீ அதைப்பற்றி கவலைப்படவேண்டாம் விச்சு. கான் என் லுடைய கேபியர் காரை அனுப்பியிருக்கிறேன். நான் என் கவலைப்படவேண்டும்?-சும்மா தெரிந்துகொள்ளக் கேட்டேன். சதாசிவம் எங்கே? மதன் வரவில்லையா இன் றிரவு ? - . - அவன் ஒருவேளை கொஞ்சம் பொறுத்து தலை காட்டுவதாகச் சொல்லி அனுப்பினுன். கத்தா ராஜனும் மிஸ்பால்கரும் வருகிருர்கள். இவர்தான் நமக்கெல்லாம் இன்று விருந்து செய்பவர்-ாஜா பாதர் முதலியார்-மிஸ் பாஸ்கர்- அவரை பெங்களுரில் பார்த்ததாகச் சொன்னுயல்லவா ? - - எப்படி யிருக்கிறீர்கள் முதலியார் ? சவுக்கியம் தானே ? ஒருநாள் சாயங்காலம் லால்பாக் தோட்டத்தில் நாம் சந்திக்க வில்லையா ? - - ஆம் ஆம்! என்ன சரியாக ஞாபகம் வைத்துக் கொண்டிருக் கிருய்! நான் சொல்வது சரியாக இராது வேறெப்படி யிருக்கும்உங்களால் என்னே மறுக்கமுடியுமோ?