40 野露。 மி. பா. ૬ઈ. மி. பா. மி, பா. விச்சுவின் மனைவி - *,双 - * , , o, . • . πίτε Ç - முடியாது-என்னேக் காண்பித்துக் கொள்வதாயிருதா ו"א லொழிய. மிஸ்டர் ரமணன்-மிஸ்பாஸ்கர். சவுக்கியம்கானே?--என்ன நீங்கள் இதற்குமுன்பாகப் பார்த்த காக ஞாபகமிருக்கிறதோ ? எனக்கு-அப்படித்தான் ஞாபக மிருக்கிறது. - என்னுடைய அக்யக்க நண்பர்-விஸ்வநாதம்-மிஸ்பாஸ் கர்-அவரைப்பற்றி கான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக் கிறதே உனக்கு : - - ஒ என்ருய் -உங்களுக்குக் கவலை வேண்டாம் -எல்லாம் ஞாபக மிருக்கிறது. நீங்கள் மிகவும் பெயர் போனவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கூடிய சீக்கிரத்தில் உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். (வேறு சில சினேகிதர்கள் வா, அவர்களுக்கு மிஸ் பாஸ்கரை ாாஜாபாதர் முதலியார் தெரியப் படுத்திக் கொண்டிருக்கிரு.ர்.) ராஜா, மிஸ்பாஸ்கரிடம் என்னப்பற்றி எதாவது கோள் சொல் லிக் கொண்டிருந்தாயா என்ன ? என்னடாப்பா இது உனக்கு விரோதமாக நான் ஏதாவது கற்பனை செய்ய முடியுமா என்ன ? என்ன ரூபவதி கடையுடை பாவனேகள்-முகம்-காந்தி-பேச்சு எல்லாம்.-- தயவுசெய்து முடித்துவிடாதே.-அவளே இன்னும் நன்ருய் யறிவதன் முன் உன்வார்க்கைகளை முடித்துவிட்டால்-பிறகு உன்பாடு கஷ்டமாய்முடியும்-பேசுவதற்கு வார்த்தையிராது. அப்படி ஒருகாலு மிராது-கா தல்வலைக் குட்பட்டால்-வார்க் தைகள் தாராளமாய் வருமல்லவா? (அவன் அருகிற் போய்) என்ன அழகாய் நிலவுகாய்கிறது இன் றிரவு! ன் என்றும் கண்டதில்லை نئے - a8L இதை ட அழகானதை கான எனறும கனடதலலை. ஆருலகில் இயற்கை அழகைக்கண்டு ஆநந்தப்படுபவரா நீர்? அவற்றுள் சில சில காட்சிகளைக் கண்டு அதிக ஆனந்த மடை கிறேன் என்று கூறவேண்டும், -
பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை