பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fri

frill (n.) a decorative border of woven material, தொங்கல் இழை ஆடை யோரத்தில் செய்யப்படும் அலங்கார வேலை. -

fringe (n.) an ornamental border to garments, any edge, ஆடையின் ஓரத் தில் செய்யப்படும் ఇ அலங் காரம், ஒரம்; also (w.t).

frippery (n) showy in dressing,

writing, etc., LELLT6Tr -£y6»L A* «f, '

அலங்கார எழுத்து நடை - frisk (v.i.) to jump i playfully, be brisk, துள்ளிக் குதி, சுறுசுறுப்பாக

శీ er " (v.t.) throw away or waste

gradually, assoilo, 95Q. fritter" (n.) piece of fried vegetable, fruits etc., பொரித்த உணவுப் பண்டம். - - frivolous (adj.) not serious, playful, silly, அற்பமான, விளையாட்டுத் தனமான, மடத்தனமான friVol (vi. & t.), frivol'ity (n.). frizz'le' (v.i. & t.) fry or toast with sputtering noise, sft 9soguļu-sor பொரித்தெடு. frizzle * (vii. & t) curl the hair,

முடியைச் சுருட்டிவிடு. frock(n) a monk's gown, gown worn by women and children, gospásulsor

மேலங்கி, பெண்கள் சட்டை,

குழந்தைச் சட்டை frog (n.) an amphibious creature, of

நில உயிரி, தவளை

frol'ic (adj.) sportive, merry-making, விளையாட்டு ஆர்வமுடைய, உற். சாகமுடைய, உல்லாசமான, alse (n) & {v.i.); fro/icsome (adj.). front (n) fore part of anything, forward position, area or military operations, முன்பகுதி. முன்புறம். முகப்பு போர்முனை, also (w.i &t.) front age (n.) land abutting on street, front of a building, outlook, Qg5 முனை கட்டட முகப்பு. முகப்புப் பகுதி. fron'tier (n.) the part of a country that

borders on another, stepsosoljugo.

விருப்பமின்மைக்

frustrate

162 fug

frost(n) temperature below freezingpoint of water, a sopusef, s sooj; fros'tly (adj.).

frost-bite (n.) inflammation of skin from frost.usf.s.fi.i.d.; frost-bitten

(adj.). - - froth (n) collection of small bubbles on the top of a liquid etc., (5&J, ' froth'y (adj.). : - frown (n.) wrinkling the forehead and the eyebrows to express displeasure, புருவநெரிப்பு, நெற்றிச்சுழிப்பு. குறிப்பு வெறுப்புக் குறிப்பு. also (v.i & 1.). frozen (see freeze). fructify (v.i & t.) to bear fruit, make fruitul, காங்கனி கொடு, பலன்

கொடு. frug'ai (adj.) careful about spending, temperate, சிக்கனமான, செட்டான, மட்டான. o fruit(n) the part of a plant containing the seed, result, uplb, Léogâr,

' fruft'ful (adj.)

fruition (n.) the happening of something that was hoped for ripeness, எண்ணம் நிறைவேறுதல். பயனளிப்பு. - fruit'less (adj.) having no fruit, unproductive, done in vain, &muá. காத, மலடான, பயனற்ற.

(v.t.) to make feel 'disappointed, useless etc., to bring to nothing, ಶ್ಗ வெறுக்கடி, loor&so GBT44; frustration (n), fry" (v.t, & i.) cook by heating with oil, Gunfi, sugu; fried (p.t. & p.p.). fry " (n.) young one of a fish, small things, or . சிற்றினத் திரள். fud′ 鬣 (v.i. oဖွံ့ႏိုင္ဆိုႏိုင္ငံႏို with drink, குடியால் உணர்வு மழுங்கச்

செய். - fudge (n.) a made up story, nonsense, கட்டுக்கதை மடத்தினம்; also (w..). fu'el (n) material för fire, srf Gun Hsir;

also (v.t. & i.). fu'gitive (adj.) running away, lasting a short time, sül f p©op, 5 saxsv யற்ற, கணந்தோறும் மாறுகிற,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/164&oldid=531233" இலிருந்து மீள்விக்கப்பட்டது