பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

mai

233

mal

maim (v.t.) injure, disable, æTuů

படுத்து, முடமாக்கு, ஊனமாக்கு. main (adj.) most important, chief, முதன்மையான, மிகவும் முக்கிய மான, தலைமையான. mainly (adv.). - mainland (n.) the main body of land without its adjacent islands, sust கரை, பெருநிலப்பகுதி. main'spring(n) chief spring of watch or clock, chief cause of action, முதன்மைச் சுருள். மூலவிசை, main'stay (n.) main or chief support or helper, the main rope which

stretches from top to foot of fore- |

mos, முக்கிய ஆதாரம், பாய்மரத்தை இழுத்துக் கட்டும் கயிறு. maintain' (v.t.) to keep in good eondition, provide with, support, continue to argue or believe, Gugs), கர்ப்பாற்று, ஆதரி, தொடர்ந்து செய ownship: maintenance (n.). maize (n) an important cereal,

Свстетнѣ.

majestic (n.) having great dignity, stately, கம்பீரமான, மேன்மை பொருந்திய.

majesty (n.) a royaltitle, dignity and grandeய, மரியாதையைக் குறிக்கும் பதவிப்பெயர், மாட்சிமை, மேன்மை, கம்பீரம்.

major'(adj.) greater in size, important etc., அளவில் பெரிதான, முக்கிய untos; majority (n.).

major(n)aperson of 21 years of age,

amilitary officer, 21 aus affgot, ుశీటణనికి 5&Yosuff; majority ፻፬. }. '

make(v.t. & i.) produce, construct, get ready, cause to happen, a CŞamáð. கட்டிமுடி, தயாராகு, நிகழக் காரண மாகு, நிகழ்த்து: making(n).

maladministra’tion(n) bador faulty administration, gpsopupID sisusog, தவறான நிர்வாகம், ஆட்சி,

mal'adroit (adj.) careless, tactless,

தவறான, குளறுபடியான.

maľady (n.) ម៉្លេះ illness, & Léo

நலக் குறைவு. நோய்.

malaise(n)feelingofillness, uneasiness, உடல்நலம் குன்றிய உணர்வு.

5町T好好。

(n) akind offever caused by mosquito, மலேரியாக் காய்ச்சல், malarial (adj.), malcontent (n.) a discontented

person, மனநிறைவற்றவன். male 'ಘೀ to the impregnated sex, having flowers with stamens but no pistil, or,

sofstrib; also (n). malediction (n) an evil speaking, a calling down of evil, susog saggis», சபித்தல், male'factor(n)anevil-doer, one who commits a crime, 34&suéo Lif பவன், தீங்கிழைப்பவன், குற்றம் செய்பவன். - malevolent (adj.) wishing evil to others, கெட்ட சிந்தனையுள்ள கேடு Élsposarà stip; malevolence (n.). malformation (n.) bad formation or shape of a bodily part, GomppäGä(9. ஒழுங்கற்ற உருவமைப்பு, தவறான உருவாக்கம்.

malice(n)ill-will, desire to doharm,

பகைமை, வெறுப்பு, கேடு விளை aílég;tb sTs άτεχrib; malicious (adj.).

malign' (v.t.) speak ill of, misrepresent, அவதூறு சொல், வசை கூறு. தவறாகக் கூறு.

malignancy (n.) spitefulness, cancerous condition, 1665 ಟ್ಬೋ। జ్ఞoణ malig'nant (ad

n.)greathatred, malignant propious, மிகுந்த வெறுப் புணர்ச்சி, தீங்கு விளைவிக்கும் இயல்பு அல்லது தன்மை,

malinger (v.i.) to pretend illness to avoid work, ல்ேலையைத் தவிர்க்க நோயுற்றவன் போல் பாசாங்கு செய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/235&oldid=531304" இலிருந்து மீள்விக்கப்பட்டது