பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rap

rapacious (adj.) greedy, eager to seize as much as possibie, Gusto யுடைய, கட்டாயப்படுத்திப் பறிக்கும். rape' (n) sexual crime by force, வன்முறையில் உடலுறவு கொள் ளுதல்; கற்பழிப்பு also (...). rape” (n) akind of plant whose seeds

yield oil, sisir SG3@sų. rape" (n.) refuse of grapes after wine

making, திராட்சைச் சக்கை. rapid (adj.) speedy, fast, solossumsør. rapier(n.) a small sword with narrow

blade, 63.56mmer. rapport (n.) sympathetic relation or close connection with a person, situation etc., 4$ruóla $ @$ti-tu, நெருங்கிய தொடர்பு, சூழல் தொடர்பு. rapt (adj.) fully absorbed, fascinated, கவரப்பட்ட, கருத்தொன்றிய, பரவச լDՃՅT, rap’ture (n) great delight, Guð மகிழ்ச்சி, உவகை, இன்ப நிலை; rap'turous (adj.). rare (adj.) uncommon, scarce, 31&m

தாரணமான, அரிய, கிடைத்தற்கரிய: rar'ity (n.). rascal (n) scoundrel, rogue,

போக்கிரி, கயவன். நயவஞ்சகன். rash' (adj.) reckless, 體 ఫీల్డి

சிந்தனையற்ற, விரைவான, rashness (n.). rash” (n.) red spots or patches on the

skin, சிரங்கு, கரப்பான் நோய். rash' (n) a rough file, 95 susos

பெரிய முரட்டு ஆரம். rasher' (n.) thin slice of bacon orham,

பன்றியிறைச்சித் துண்டு. r: (n.?ಕ್ಟ್ರಿ உயரமான

வேலி. rasp (n) a file like tool used for scraping, 905 susoa sigub; also(v.t. & i.). raspberry (n.) a kind of edible red beாy, ஒரு வகைப் பழம், முள்ளிப் பழம். rat(n.) a rodent like mouse but larger,

sts); also (v.i.) ratch'et (n.) a gear wheel on the edge of the wheel bar, ஆழிப்பல்லிணை.

311 TdW

rate'sn.)aratio, the degreedfanything in relation to something else, price or cost, a class or grade, olob, மதிப்பீடு, விலை, தரம், நிலவரம்: also (v.t.). rate” (vit, & i.) speak angrily, scold, சினந்துரை, வசைசுறு, திட்டு: rating (n.). rate payer(n) one who pays tax, suf

கொடுப்பவர். rather (adv.) to a certain extent, preferably, more willingly, more coாectly, ஏறக்குறைய, அதைவிட வும், அதிக விருப்பத்துடன், சரியாகச் சொன்னால். ratify (v.t.) approve officially in writing, பின்னேற்பு அளி; ratification (n.). rating (see rate). ra'tio (n.) proportion, relation, sob,

வீதத் தொடர்பு. ration (n) allotment during a particular period of time, a fixed allowance of food or other articles, பொருள் பங்கீடு. - rational (adj.) reasonable, sensible, காரண காரியங்களுடன் கூடிய, விவேகமுள்ள பகுத்தறிவுடைய. ra'tionale (n) theory of confirming with reason, காரணகாரியக் கோட் பாடு, பகுத்தறிவுக் கோட்பாடு. rattan #? of cane used for making basket work, furniture etc., பிரம்பு . rat'tle {v.t. & i.) make a series of sharp noises, repeat or talk words , quickly in a thoughtless manner, கலகலவென ஒலி 5T)الناعي கிண்கிணி ஒலி எழுப்பு.எ உளறு. Lology; also (n). - - rat'tle snake (n.) a kind of poisonous

snake, சதங்கை ஒலிப்பாம்பு. rat'ty(adj.)ill-tempered,JpsêrG&muib

உடைய , கடுகடுப்பான. raucous(adj.) hoarse or rough, 5,747L

பான, சிடுசிடுப்பான. ravage (v.t. & i.) to cause great destruction, ruin thoroughly, plunder,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/313&oldid=531382" இலிருந்து மீள்விக்கப்பட்டது