பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ril V

312 Ted

பாழ்படுத்து, அழித்து விடு. சூறையாடு also (n). rave (v.i.) talk angrily like amad man.

சினவெறியுடன் பேசு, பிதற்று. ravel (v.t.) to twist, entangle,Upyt{5,

சிக்கலாக்கு also (n). ra’ven' (n.) a kind of blackbird of the

crow family, 31&rl Hamiso. ray'cn’ (w.f. & i.) prey upon, plunder,

இரையாக்கு. கொள்ளையிடு. ravenous (adj.) Very hungry, greedy,

கடும் பசியுள்ள, பேராசையுள்ள. ravine (n.) a decp narrow valley,

இடுங்கிய பள்ளத்தாக்கு. ravish (v.t.) to rape, to rob, fill with delight, கற்பழி. கொள்ளையடி, பரவசப்படு, மகிழ்ச்சியடை rav'ishing (adj.). raw (adj.) uncooked, inexperienced, cold and wet, Léoumsos, bound, கப்படாத பயிற்சியற்ற, குளிரான. ray (n.)a beam of heat, light etc.,13s.

rayon(n)asynthetic fibre, Glaubsob

இழை, செயற்கைப் பட்டு. raze (v.t.) scratch out completely, lay level with the ground, sigsota sto, முழுவதுமாக நீக்கு. தரையை இடித்து மட்டமாக்கு. razor (n.) a sharp tool for shaving,

மழிப்புக் கத்தி. reach (v.t. & i.) arrive at, stretch out the hand to get, Georgiost, கைநீட்டி எட்டிப் பிடி; also (n.). reaction (n.) response, affection or emotion, a reciprocal action, stols; தாக்கம், உணர்ச்சி, எதிர்வினை: react (v.i.). reac'tionary (n.)öne who opposesreformsorprogress,ßñ$5$5 ugyúuți, கொள்கையுடையவர், Lfij3umάστsti; also (adj.). read (w.f. & i.) look at and understand meaning from written materials, interpret the words and read aloud from the written matter, study, பார்த்துப் படித்துத் தெரிந்துகொள், வாய்விட்டுப் படி, பாடம் படி.

read'able (adj.) legible, interestingto read, தெளிவாக எழுதப்பட்ட படிப் பதற்குச் சுவையான. reader (n) one who reads, an assistant professor at a university, படிப்பவர். பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர். read dress (v.t.) to change the address on a lelter etc., ypa sufisɔu ucTibń

எழது. --- reading (n.) the actor ability to read, the figure, measurement etc., on a dial or the like, uią#560, siste கருவி காட்டும் அளவீடு. ready (adj.) prepared, willing, quick to act தயார் நிலையிலுள்ள. விருப் பார்வமுடைய, செயலார்வமுடைய, readi'ñess (n.). re'al (adj.) not artificial, existing, genuine, இயற்கையான, உண்மை யான, மெய்யான, reality (n.). realistic (adj.) life-like, * ufit& &sosmr

6T6|T. realize(w.f. &i.) makereal, understand fully, obtain as the value of selling, உண்மையாக்கு. மெய்ப்பி, விலை Qugy; realization (n). re'ally (adv.) in fact, உண்மையாக, உள்ளபடி. realm (n.) kingdom, an area of intercst, activity etc., Ay. £) «T6vs»ov, விருப்பெல்லை. செயலெல்லை. ream (n.) a measure of 20 quires of paper, equal to 480 sheets, 20gust அளவு. reap (w.f. & i.) to harvest, Q&mi, அறுத்துச் சேர். அறுவடை செய்; reaper (n.). rear' (n) the hind or back part of

anything, பின்பகுதி, பின்பக்கம். rear” (v.t. & i.) bring up, list up, வளர்த்து உருவாக்கு போற்றி வளர், s ufi£g,/; also (adj.). reason (n.) explanation, cause or excuse for something, the power of the mind to think and understand, காரணம், விளக்கம், ຫຼໍ່ திறன், அறிதிறன்; also (v1 & 1.): reas'onable (adj.).

actually,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/314&oldid=531383" இலிருந்து மீள்விக்கப்பட்டது