பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

109. Worm

- ՎԱՔ. հ.

Warm - வெது வெதுப்பு . t. 110. Yoke - நுகத்தடி.1.

Yolk - முட்டையின் மஞ்சட் கரு. 1. 111. Your - உன்னுடைய, ad.

Ewer - நீர் பாத்திரம், n. 112. You - Éia,sir. pron.

Yew - ஊசியிலை. m. 113. Zest - ஆர்வம். n.

Jest - கேலி. m. 114. Zinc - துத்தநாகம், 1.

Sink - அமிழ். V. 115. Zoo - விலங்குஅகம். .

Zoot - ஏறுமாறான உடை. m.

2. Idioms and Phrases

மரபுத் தொடர்களும் சொற்றொடர்களும்

1. above all - யாவற்றையும் விட மேலாக, 2. all along - இவ்வளவு காலமாக 3, again and again - மீண்டும் மீண்டும். 4, all day along - நாள் முழுவதும். 5. all together - எல்லோரும் சேர்ந்து. 6. as a rule - விதிப்படி, 7. as usual - வழக்கப்படி. 8. at all costs - என்ன ஆனாலும். 9. all alone - தன்னந் தனியாக 10, as yet - இதுவரை. 11. at the back of - பின்புறமாக. 12. because of - காரணமாக. 13, bring to an end - ஒரு முடிவுக்குக் கொண்டுவா. 14. break one's heart - மனம் உடையச் செய். 15. bring back to mind - நினைவிற்குக் கொண்டுவா. 16, bring under control - அமைதி நிலைக்குக் கொண்டுவா. 17, by the side of - அதனருகில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/440&oldid=531509" இலிருந்து மீள்விக்கப்பட்டது