பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

127. 128. 129. 130. 131. 132, 133.

134, 135. 136. 137. 138. 139. 140. 141. 142, 143. 144. 145. 146.

147.

148. 149. 150. 151. 152. 153. 154. 155. 156. 157. 158. 159. 160.

161. 162.

quips and cranks - பரிகாசமும் சொற்புரட்டும். quit the scene - நிகழ்ந்த இடத்தைவிட்டு அகல். quiet as a stone - கல்மாதிரி அமைதி, quite likely - நேரிடக்கூடியது. run a risk - இன்னலை ஏற்றுமுடி. TQOt Ol]t - வேரோடு களை, revenge not, repent not - uglé@lius) sumsālamo,

பின்னர் வருந்தாதே. reap the fruit - பலனை அனுபவி. round the clock - நாள் முழுவதும். speak out - ஒளிவுமறைவின்றிட் பேசு. shift one's ground - பேச்சை மாற்று. shake hands with - கை குலுக்கு. say in one's face - மறைக்கப் பேசாதே. நேருக்குநேர் பேசு. side by side - பக்கத்துப் பக்கத்தில். stand in the way - தடை செய்து நில். seize hold of - பற்று. settle down - தங்கு. sooner or later - முன்போ, பின்போ. slowly but surely - மெதுவாகவாயினும், உறுதியாக set to work - பணியைத் தொடங்கு. set fire to - கொளுத்து, தீயிடு. set foot on - மிதித்து விடு. take offence - குற்றமாகக் கருது. take advice - யோசனை கேள். take advantage of - வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள். take hold of - உறுதியாகப் பற்று. take to kneels - ஓட்டம் எடு. take the opportunity - வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள். take care - விழிப்பாயிரு. take the chair - தலைமை வகி. take no notice - புறக்கணி. take pity on - இரக்கம் கொள். turn the table - நிலமையை மாற்று. tell alie - பொய்பேசு. to bell the cat - இன்னல் நிறைந்த பணியில் தலையிடு. upside down - தலைகீழாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/444&oldid=531513" இலிருந்து மீள்விக்கப்பட்டது