பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

6. PHRASAL VERBS INSENTENCES

(வாக்கியங்களில் பயன்படுத்தப்படும் வினைச்சொல் சேர்ப்புகள்.)

1. Add to: increase, sa($550m (£60,

Krishnan's mother fell ill and this added to his trouble. கிருஷ்ணனின் தாயார் நோய்வாய்ப்பட்டாள். அது அவன் துன்பத்தைக் கூட்டிவிட்டது.

2. Agree on: accept, BUL|&Q&mérso.

They all agreed on a certain important principle. அவர்கள் யாவரும் முக்கியமான ஒரு விதியை ஒப்புக்கொண்டனர்.

3. Agree with: be suitable to, 936,40&msiro560. This food does not agree with my child. இந்த உணவு என் குழந்தைக்கு ஏற்புடையது அன்று.

4. Alive with: abundant, soutbusus(535&.

This room is alive with bed-bugs. இந்த அறையில் ஏராளமான மூட்டைப்பூச்சிகள் நிரம்பியுள்ளன.

5, Bear with: tolerate, Gung),551&Qsmsir.

This house people do not bear with their neighbour's attitude. இந்த வீட்டு மக்கள் பக்கத்துவிட்டு மக்களின் போக்கினைப் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

6. Believe in: have faith, solbu.

I believe in the Hindu Dharma. நான் இந்து தர்மத்தை நம்புகிறேன்.

7, Break down: stop, sorgy Gung;60.

This bus broke down on the way. இந்தப் பேருந்து வழியில் நின்று விட்டது.

8. Bring up; upbringing the child. Guart,

Rama failed to bring up his children well. இராமன் தன் குழந்தைகளைச் சரிவர வளர்க்கத் தவறிவிட்டான்.

9. Burst into: feel somy. soutsoft Glomfo.

Sita burst into tears as soon as she heard the news, - அந்தச் செய்தியைக் கேட்டவுடன், சீதா கண்ணி விட்டழுதாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/454&oldid=531523" இலிருந்து மீள்விக்கப்பட்டது