பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

455

34. Look after: také care of salsifiż$#@æmsir

Sita looked after herbrother's children. சீதை தன் அண்ணனின் குழந்தைகளைக் கவனித்து வந்தாள். 35. Laugh away: dismiss with laugh. Slfööt GштáSlafić8.

Vijayan laughed away his troubles. விஜயன் தன் தொல்லைகளையெல்லாம் சிரித்தே போக்கிக் கொண்டான். 36. Look for: search for, G#,G,

I am looking for a new house. நான் புதிய வீட்டைத் தேடிக் கொண்டிருக்கிறேன். 37. Make out: Understand, Lisbg|Q&mdr.

I am unable to make out his hand-writing. அவனது கையெழுத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 38. Make up by: compensate, F@@5ug. 673.

He made up his loss by working overtime. உரிய காலத்துக்குமேலும் பணியாற்றித் தன் இழப்பை ஈடுசெய்து விட்டான். 39. Number of: great in number. Sršoisoflá;souslso ga(35Soma.

A number of persons attended the meeting, நிறையப் பேர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 40. Open to: can enter, utog Gāngirstsorb,

The competition is open to backward class only, இந்தப் போட்டியில் பின்தங்கிய வகுப்பினர் மட்டுமே பங்கேற்கலாம். 41. Passaway: die GDig Gum.

The patient passed away last night. அந்த நோயாளி நேற்றிரவு இறந்துவிட்டான். 42. Put off: Postpone, gāirsfspsu.

The drama was put off due to a fire in the hall. அப்பெரும் அறையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, நாடகம் தள்ளிவைக்கப்பட்டது. 43. Put up: stay, lodge, 53.6516 Llb.

In what lodge Raman was put up? இராமன் எந்த உணவு விடுதியில் தங்கியிருந்தான்? 44. Quarrel with: make rupture, gorgot e_&rLn&solé@lassisir.

Both the brothers quarrelled with their father regarding the property. சொத்துக் காரணமாக, இரு சகோதரர்களும் தந்தையுடன் சண்டையிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/457&oldid=531526" இலிருந்து மீள்விக்கப்பட்டது