பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(:0'll

(TOW

coup(n) astroke, a suddensuccessful action, வல்லடி, வெற்றிகரமான

தா # ເຫຼັ້failwaycarriageseatedon

one side only, 9(5ušā QUjśso

யுடைய இரயில்பெட்டி

couple (n.) a pair, man and wife, two

of a kind together, @sosor, கணவன்-மனைவி, இரட்டை; also (v.t. & i.); coupler (n). coup'let (n) two successive lines of

verse, ஈரடிச் செய்யுள், குறளடி. coupling (n) a device 鷺 joining things together in machinery, இணைப்பு. - coupon (n.) a detachable ticket which entitles the holder to do something, அடையாளச் சீட்டு, உரிமைச் சீட்டு, சலுகைச் சீட்டு. courage(n) bravery, boldness, afjib,

&J&wfi&&&; coura'geous (adj.). cou’rier (n.) a messenger, Englalt. course (n.) route, direction of motion, the usual progress, the ground over whicharace is run, aseries of classes or lessons, a part of meal, medicine etc. செல்வழி, ஒழுக்கு நடைமுறை, பந்தயத் திடல், கல்விப் பிரிவு, உண் ணும் முறை, மருந்துண்ணும் முறை. cours'er (n.) a race horse, a hunter,

பந்தயக் குதிரை, வேட்டைக்காரர். court' (n.) a place where legal cases are heard, a hard level place for playing games, king's palace, a reigning monarch together with his officials, வழக்குமன்றம், விளை யாட்டுக் கூடம், முற்றம், அரண்மனை, அரசவை. court” (v.t.) woo, to pay attention to, to seek, ஊடல் செய், நாடு, நாடிப்

பெறு.

(adj.) polite, respectful, well-mannered, Bug,544, L«%r புடைய, மரியாதைக்குரிய, நற் பண்புடைய. - courtesy (n) good manners, politeness, special attention, bu

நாகரிகம், மதிக்கத்தக்க பண்பாடு, நற் பண்பு, சிறப்புக் கவனம்.

courtler (n.) an attendant in royal court, a flatterer, 37&sou empluff,

புகழ்ச்சி செய்பவர். court'ly(adj.)stately, polite, obedient, பெருந்தன்மையுடைய, நயநாகரிக

முடைய, கீழ்ப்படிதலுடைய. courtyard (n) space enclosed by

walls or buildings, ss (9 Uppplb. cousin (n.) son or daughter of one's uncle or aunt, Qussops(5Lor பிறந்தாருடைய மகன் அல்லது மகள். cove(n)asmall bayor inlet of the sea, a caveா, சிறுகுடா, மலைக்குகை. co venant (n.) a written agreement, bargain, solemn pledge, sal: G = Lor

படிக்கை, பேரம், சமய உறுதி மொழி: also (v.i. & t.). 季

co'ver" (n.) Ild, binding of a book,

envelope, மூடி, புத்தக அட்டை Guogy song); covering (n.).

cover (vt.)include,to clothe, conceal,

to spread over, a sirst L$5, போர்த்து, மூடு. ஒளித்துவை, மேற்கவி.

coverage (n.) area or amountcovered,

செயல் எல்லை, முழுப்பரப்பு. covert (adj.) secret, disguised, unsop

வான, உருமாறிய; also (.). co'vet (vt.) wish eagerly, be greedy, பெருநாட்டம் கொள். பேராசைப்படு, தகாவிருப்பம் Glåmsir, coveteous (adj.). * covey (n.) a flock of birds, uponsuá.

குடும்பம், பறவைத் தொகுதி. cow i (೩) the female .ே Ll&#. Ը{) * (v.t.) depress, dishearten,

-- அச்சு , ہقہ cಸಿ (n.) ဖွံျမိဳ႕ႏိုင္ဆို႔ lacks courage,

G&m&og; cow'ardice (n.). cow'er (n.) shrink back in fear or shane, அச்சத்தால் ஒடுங்கு, கூனிக் குறுகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/95&oldid=531164" இலிருந்து மீள்விக்கப்பட்டது