பக்கம் பேச்சு:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/36

இப்பக்கத்திலுள்ள கீழ்வரும் பாடல் வரி ஒன்றில் "வாழ்வடையார்" என்றிருந்தது, "வாழ்வுடையார்" எனத் திருத்தப்பட்டுள்ளது. ஆதாரம்: நீங்களே சொல்லுங்கள்-பாரதிதாசன்--Booradleyp1 (பேச்சு) 07:58, 27 ஆகத்து 2024 (UTC)Reply

"எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ—இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ ?"

"கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனி
கெஞ்சும் உத்தேசமில்லை—சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை"

Return to "அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/36" page.