பக்கம் பேச்சு:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/84
Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Booradleyp1
இந்த பக்கம் உண்மையிலேயே வெற்றுப் பக்கம்தான். இப்புத்தகத்தை வாங்கிப் பார்த்து விட்டேன்:
- pdf/83 இன் இறுதி வாக்கியத்தில் "உழைப்பதுதானே ஐயன்மீர்! பெருமை." என்ற மூன்று வார்த்தைகள்தான் இல்லாமல் இருந்தன. (அதனை அங்கு தட்டச்சு செய்திருக்கிறேன்) அடுத்த தொடர்ச்சியாகத்தான் pdf/85 உள்ளது. எனவே pdf/84 ஐ வெற்றுப்பக்கமாகக் கொள்ளலாம் என்றே கருதுகிறேன்.
இதற்கு ஆதாரமாக அப் பக்கங்களை இங்கு இணைக்க வேண்டுமா என்று தெரியவில்லை. மூத்தபயனர்கள் தங்கள் கருத்தைப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 07:36, 28 ஆகத்து 2024 (UTC)