பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/187

ஐங்குறுநூறு பாடல் : 350 தொகு

பாடல் : ஓதலாந்தையார்
திணை  : பாலைத் திணை

தலைவி தோழியிடம் சொன்னது

“அவரோ வாரார், தான் வந்தன்றே,
 வேம்பின் ஒண் பூ உறைப்பத்
 தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே.”

Ainkurunūru 350, Ōthalānthaiyār, Pālai Thinai – What the heroine said to her friend He has not come but the season has come, for Neem trees to drop their bright flowers, and for him to utter sweet words with clarity.

Notes: The hero has gone to earn wealth. The heroine awaits anxiously for his arrival. The indicated season has arrived, but the hero has not returned. குறுந்தொகை 24 – வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ, ஐங்குறுநூறு 350 – வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே. இலக்கணக் குறிப்பு: அவரோ – ஓகாரம் அசைநிலை, an expletive, இரக்கக்குறிப்புமாம், வந்தன்றே – ஏகாரம் அசைநிலை, an expletive, பொழுதே – ஏகாரம் அசைநிலை, an expletive. தேம்படு கிளவி (3) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – தேனும் தோற்கும் இனிய மொழிகள், ஒளவை துரைசாமி உரை – இனிமையுற்ற சொற்கள், இனிமை பொருந்திய சொற்கள், தி. சதாசிவ ஐயர் உரை – இனிமையுண்டாகும் கிளவி.

Meanings: அவரோ வாரார் – he has not come, தான் வந்தன்றே – but it (the season) has come, வேம்பின் ஒண் பூ – bright flowers of neem trees, உறைப்ப – dropping, தேம்படு – sweet, better than honey, கிளவி அவர்த் தெளிக்கும் – him uttering clear words (தெளிய உரைக்கும்), பொழுதே – the time

காண்க : ஐங்குறுநூறு பாடல் : 350

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 09:10, 13 பிப்ரவரி 2023 (UTC)

Return to "சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/187" page.