பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/282

ஆர்—ஆத்தியும் ஆர்—மந்தாரமும் தொகு

பக்கம் 261ல் ஆர்—ஆத்தி என்ற தலைப்பில் காணப்படும் புகைப்படமும், பக்கம் 266ல் ஆர்—மந்தாரம் என்ற தலைப்பில் காணப்படும் புகைப்படமும் ஒன்றே போன்று தோன்றுகின்றன. என் காட்சிப் பிழையா அல்லது இரண்டும் ஒன்றேதானா?


பக்கம் 261ல் உள்ள புகைப்படம் [ஆர்—ஆத்தி]:

ஆர்—ஆத்தி
(Bauhinia tomentosa)

பக்கம் 282ல் உள்ள புகைப்படம் [ஆர்—மந்தாரம்]:

ஆர்—மந்தாரம்
(Bauhinia purpurea)

எனில், Bauhinia tomentosaஎன்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் காணப்படும் பூவும், இலையும் Bauhinia purpurea என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் காணப்படும் பூவும், இலையும் வேறுபட்டிருப்பது எங்ஙனம்?

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 13:35, 24 சனவரி 2023 (UTC)

Return to "சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/282" page.