பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/287

மடல் ஏறுதல் தொகு

தலைவன் தலைவியைக் காதலிக்கின்றான். அவளை அடைய முயன்று, தோல்வி அடைகின்றான். இறுதி முயற்சியாக, அவன் மடல் ஏறத் துணிகின்றான். அதற்காக அவன் தன்னுடைய நாணத்தையும் துறந்து மடல் ஏறுவான். மடல் ஏறுதல் என்னும் இந்நிகழ்வைக் குறித்த கட்டுரையை ஈண்டு காணலாம்.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 09:50, 21 பிப்ரவரி 2023 (UTC)

Return to "சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/287" page.