பக்கம் பேச்சு:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/4

ஒரே பக்கம் இரண்டு பக்கமாக பதிவேற்றல் தொகு

விக்கிமூலத்தில் சிறுநூல் பெருக்கும் திட்டத்தில் நூறு பக்கங்களுக்கும் குறைவாக உள்ள மின்னூல்களுள் தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை - 1 என்ற நூல் உள்ளது. இந்நூலின் 2-ம் பக்கம், மின்னூலாக பதிவேற்றும் போது (4 - https://ta.wikisource.org/s/5rcd மற்றும் 5 - https://ta.wikisource.org/s/5rcg) 2 முறை பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு இப்பக்கத்தினை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். .நன்றி-- திவ்யாகுணசேகரன் (பேச்சு) 06.05, 30 அக்டோபர் 2019

Return to "தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/4" page.