பக்கம் பேச்சு:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/260

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
⁠நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

இதே கருத்தை கவியரசு கண்ணதாசன்

"ஆண்டவனே நீ இருந்தால் சொல்லு,
சிலர் அறிவை எல்லாம் மயக்குதடா கள்ளு,
மாண்டவனும் குடித்தவனும் ஒண்ணு"

என்று எடுத்தாண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Return to "திருக்குறள், இனிய எளிய உரை.pdf/260" page.