பக்கம் பேச்சு:மணமக்களுக்கு.pdf/30

முப்பத்திரண்டு வகையான அறங்கள்

தொகு

முப்பத்திரண்டு வகையான அறங்கள் :

  • ஆதுலர் சாலை (வறியவர்க்கு உண்டியும் உறைவிடமும் வழங்கும் சாலை)
  • ஓதுவார்க்கு உணவு
  • அறு சமயத்தார்க்கு உணவு
  • பசுவுக்கு வாயுறை (’யாவர்க்குமாம் பசுவுக்கோர் வாயுறை’- திருமந்திரம்)
  • சிறைச் சோறு
  • ஐயம் (’ஐயம் இட்டு உண்’ – ஆத்தி சூடி)
  • நடைத் தின்பண்டம் (வழி நடப்போர்க்கு வழங்கும் சிற்றுண்டி)
  • மகச் சோறு (கைப்பிள்ளைச் சோறு)
  • மகப் பெறுவித்தல் (பிள்ளைப் பேறு பார்த்தல்)
  • மக வளர்த்தல் (பிள்ளை வளர்த்தல்)
  • மகப்பால் (கைப்பிள்ளைக்குப் பசும்பால்)
  • அறவை பிணம் சுடுதல் (அறவை- அனாதை)
  • அழிந்தோரை நிறுத்தல்
  • வண்ணார்
  • நாவிதர்
  • வதுவை
  • பூணூல்
  • நோய் மருந்து
  • கண்ணாடி
  • நாளோலை
  • கண் மருந்து
  • தலைக்கு எண்ணெய்
  • பெண் போகம்
  • அட்டூண்
  • பிறர் அறங்காத்தல்
  • தண்ணீர்ப் பந்தல்
  • மடம் (கட்டுவது)
  • தடம் (வழி அமைத்துத் தருவது)
  • கா
  • ஆவுறிஞ்சு நடு தறி
  • ஏறு விடுத்தல் (பிறர் பசு சினையாகத் தனது காளையைச் சேர விடுவது)
  • விலை உயிர் கொடுத்துக் கொலை உயிர் காத்தல்

காண்க: நாஞ்சில் நாடன்

TI Buhari (பேச்சு) 17:30, 9 ஆகத்து 2024 (UTC)Reply

Return to "மணமக்களுக்கு.pdf/30" page.