பக்கம் பேச்சு:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/164

குடும்பக் கிளையமைப்பு படமாகத் தரப்பட்டுள்ளது. அட்டவணையமைப்பில் மாற்றியமைக்கத் தெரிந்தவர்கள் மாற்றியமைக்கலாம்--Booradleyp1 (பேச்சு) 05:04, 1 நவம்பர் 2024 (UTC)Reply

குடும்பக் கிளையமைப்பை மாற்றி அமைத்துள்ளேன். சரி பார்க்கவும். மூலமும் comment ஆக வைக்கப்பட்டுள்ளது. மரபுப் பரம்பரை பட்டியல் சரியாக இருந்தால் commentஆக உள்ள மூலத்தை நீக்கி விடவும்.

TI Buhari (பேச்சு) 14:08, 11 நவம்பர் 2024 (UTC)Reply

மிகச் சிறப்பு. பட்டியல் சரியாக உள்ளது. உங்கள் உழைப்புக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. பிற பயனர்களின் கருத்துக்காக சில நாட்கள் பொறுத்திருந்த பின்னர் மூலத்தை நீக்கி விடுகிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:16, 12 நவம்பர் 2024 (UTC)Reply

Return to "மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/164" page.