பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/13

பிரசுரம் - விளம்பரம்

விசாகப்பட்டினத்திற்கு அக்காலத்தில் Waltair என்றுதான் பெயர் இருந்தது.

செலாவணியாகுமாகையால் = செல்லுபடி ஆகும் ஆகையால்.

கோமுட்டி - செட்டியார்களில் ஒரு பிரிவினர்.

யுக்தி = idea

அக்காலத்தில் இரயில் நிலையங்களில் Public address system இல்லை போலும்.

"இருபதாம் தேதி முதல்" அதிலிருந்து மூன்றாவது நாள் 22ந்தேதி தானே? [20, 21, 22]

மொடா = அக்காலத்திய பெரிய பாத்திரம். இதில் இருந்து வந்ததுதான் "மொடாக் குடியன்" என்னும் சொற்றொடர்.

ஆக்கியாபிக்கப்பட்ட போது - உத்தரவிடப்பட்ட போது

வார்ப்பார்கள் - ஊற்றுவார்கள்.. பாம்புக்குப் பால் வார்ப்பது

மலிவு டிக்கட்டு - Cheap tickets

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/13&oldid=1350266" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/13" page.