பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/15

இந்துஸ்தானியிலும் = இந்தியிலும்

இப்பொழுதுதான் ஒவ்வொரு ரெயிலிலும் 23 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அக்காலத்தில் கரி இன்ஜின் என்பதால், அதிக பட்சம் 15 பெட்டிகள்தாம் இருந்தன. வண்டி விஜய நகரத்திலேயே நிரம்பி விட்டதாகவும், விசாகப்பட்டினம் ஸ்டேஷனில் சுமார் 500 பேர் இருந்தனர் என்றும், வண்டி விசாகப்பட்டினம் ஸ்டேஷனில் இருந்து கிளம்பும் போது பயணிகள் யாரும் ஸ்டேஷனில் இல்லை என்றும் முன்பு சொன்னார்! வண்டியில் பத்துப் பேர் உட்கார இடமுண்டு என்று எழுதப்பட்டிருந்தது என்றும், அவர் இருந்த பெட்டியில் 47 [32 பெரியவர்கள் + 15 குழந்தைகள்] பேர்தான் இருந்தனர் என்றும் சொல்கிறார். முரண்பாடு!

ஜன்மத் துவேஷிகள் = ஜன்மப் பகைவர்கள் ; ஜன்ம விரோதிகள்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/15&oldid=1350265" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/15" page.