பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/21

மத்யஸ்தமாக = இருவருக்கும் பொதுவாக
பிராது செய்கிருன் = குற்றம் சொல்கிறான்
பிராப்தம் = இங்கு கஷ்டம் என்ற பொருளில் வந்தது
கோரப்பட்ட = கேட்டுக் கொள்ளப்பட்ட
தலையாரி = ((கிராமத்தில்) விளைந்த பயிர் திருட்டுப் போகாமல் காவல் காத்தல், பாசனத்தை மேற்பார்வையிடுதல் முதலிய வேலைகளைச் செய்பவர்.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/21&oldid=1350261" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/21" page.