பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/27

சவுக்கமாக தொகு

சவுக்கமாக = நிதானமாக [இசை சம்பந்தமானது]. slow paced music

எடுத்துக்காட்டுகள்: நம்முடைய தாத்தா காலத்தில் இங்கேயும் கர்நாடக இசையில் சவுக்கமாகப் பாடுகிறது என்று இருந்தது. விள்ளல் அசோகம் எடுத்து நாக்கில் வைத்தால் , அது கரைந்து கரைந்து நாவெல்லாம் பரவி , இவ்வளவுதானா உன் நாக்கின் அகலம் என்று கேட்கும் ; இங்கே சுருதி உமிழ் நீர்தான் . வாக மேலே , மேலே கொண்டு போகும் உங்களை ... சவுக்க காலத்தில் கேட்டும் , பாடியும் பழகி விட்டால் சொர்க்கத்தைத் தொட்டு விடலாம் . அவசர உலகத்தில் “ஒண்ணுக்குக்” கூட அனுபவித்து இருக்க முடியாது . இசை குறிப்புகள்

சங்கராபரண ராகத்தில் சவுக்கமாக ஆதிதாளத்தில் அதைப் பாடி அறிவிப்பதற்குச் சமானமாகும்! நாடக மேடை நினைவுகள்

இப்படி அவர் மிகவும் சவுக்கமாக ஒன்றாம் காலத்தில் பாடலை எடுத்து இரண்டு மூன்று என்று அதிகரித்து அதிதுரித காலமான ஆறாம் காலத்தில் தியாகராஜர் முன் பாடினாராம். தொல்வெளியிலிருந்து தொடரும் இசை – இறுதி பாகம்

இப்படி அவர் மிகவும் சவுக்கமாக ஒன்றாம் காலத்தில் பாடலை எடுத்து இரண்டு மூன்று என்று அதிகரித்து அதிதுரித காலமான ஆறாம் காலத்தில் தியாகராஜர் முன் பாடினாராம். 

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் I

Ac பாடகருக்கும் மிருதங்கத்திற்கும் சற்று தோதாயில்லையோ எனதோன்றுகிறது. ரொம்ப சவுக்கமாக தேர்வு செய்யாதிருந்தால் தொய்வில்லாதிருக்குமோ? நல்ல கச்சேரி. DECEMBER MUSIC SEASON 2020

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/27&oldid=1352009" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/27" page.