பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/31

விருத்தாந்தத்தை தொகு

விருத்தாந்தத்தை = சம்பவங்களை; நடப்புகளை; விஷயங்களை; சங்கதிகளை; கதையை;

எடுத்துக்காட்டு: திருவாய்ப்பாடியில் தாங்கள் பறையாகிய பேற்றைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை, திருவில்லிபுத்தூரில் அவதரித்த பசுமை பொருந்திய தாமரை மலர்களினால் ஆன குளிர்ந்த மாலையை உடைய பெரியாழ்வாரின் திருமகளார் ஆண்டாள் அருளிச் செய்தார். - ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை: பாசுரம் - 30

இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டு வருஷங்களுக்கு முன்பாக “தாசிப் பெண்” என்னும் எனது நூதன நாடகமொன்றை அச்சிட்டபொழுது நடந்த ஒரு விருத்தாந்தத்தை இங்கு எழுதுகிறேன். - நாடக மேடை நினைவுகள்

சிவபெருமானிடம் சக்கராயுதம் பெற்ற விருத்தாந்தத்தை அறிய வேண்டுமென்று நைமிசாரணிய வாசிகள் விரும்பவே, சூதர் அதைச் சொல்லத் தொடங்கினார். - சிவ புராணம் - சிவனிடமிருந்து விஷ்ணு சக்கராயுதம் பெறுதல்

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/31&oldid=1352431" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/31" page.