பக்கம் பேச்சு:Humorous Essays.pdf/33

தனிஷ்டா பஞ்சமி தொகு

தனிஷ்டா பஞ்சமி = தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவி ரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராட்சத வடிவிலோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். - தனிஷ்டா பஞ்சமியும்... கருட புராணமும்!

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும். • அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. • ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு... - தனிஷ்டா பஞ்சமி (அடைப்பு) என்று இறந்தவர்களுக்கு சொல்லப்படுகிறதே

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள் - தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன?

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்_பேச்சு:Humorous_Essays.pdf/33&oldid=1352452" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Humorous Essays.pdf/33" page.