மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு நன்றிகள் ஆனால் பக்கங்களை மெய்ப்பு பார்க்கும் போது பின்வருவனவற்றை கவனத்தில் கொள்க.

மேலடி

தொகு

ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right

2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்

வரிகளின் துவக்கத்தில் {{Gap}} பயன்படுத்த வேண்டாம்.

பிரிந்த வார்த்தைகள்

தொகு

வார்த்தைகள் பிரிந்து வந்திருந்தால் அதனைச் சேர்க்கவும். உதாரணம்: வரு கிறது என்பதனை வருகிறது என மாற்றவும்.


வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காது கேட்கவும். நன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Sridhar_G/2&oldid=1359136" இலிருந்து மீள்விக்கப்பட்டது