பயனர்:Student2
என்னைப்பற்றி
முன்னுரை:
என் பெயர் பா.பிரியதற்ஷினி.ஒருவரைப் பற்றி தாமே எழுதும் போது அது ஒரு வகையான தறப்புகழ்ச்சி போன்று ஆகிவிடும் என்று தோன்றியது.மனிதர்கள் தன்னைப்பற்றி தாமே கூறும் போதோ அவர்களைப் பற்றிய தீமைகளை கூறுவதை விட நல்லதை மட்டும் கூறிவே முற்படுவர்.இதுவே மனித இயல்பு ஆகும்.