பாலைப்புறா/சு. சமுத்திரத்தின் படைப்புகள்
சு.சமுத்திரத்தின் படைப்புகள்
பல பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டவை;
முனைவர், எம்.பில். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப் பட்டவை;
நாவல்கள்
1. ஒரு கோட்டுக்கு வெளியே | பதினான்கு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது. பதினான்கு மொழிகளில் வானொலியில் ஒலிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம். 1997: மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992. |
2. சோற்றுப் பட்டாளம் | சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் முதன் முதலாய், முழு நீள நாடகமாய் ஒளிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977 மணிவாசகர் பதிப்பகம், 1992.
இந்தப் படைப்பையும் ‘உயரத்தின் தாழ்வுகள்’, ‘காமன் அறிந்த ஈசனையும்’ இணைத்து, கங்கை பதிப்பகம், 1997ல் புதிய ⟨நூலாக⟩ வெளியிட்டுள்ளது. |
3. இல்லந்தோறும் இதயங்கள் | மணிவாசகர் பதிப்பகம், 1982. இரண்டாம் பதிப்பு, 1997 வானதி |
4. நெருப்புத் தடயங்கள் | மணிவாசகர் பதிப்பகம், 1983. இரண்டாம் பதிப்பு அச்சில் கங்கைப் பதிப்பகம் |
5. வெளிச்சத்தை நோக்கி | மணிவாசகர் பதிப்பகம், 1989 |
6. ஊருக்குள் ஒரு புரட்சி | தமிழக அரசு முதல் பரிசு பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1980 1992 (ஐந்து பதிப்புகள்) |
7. வளர்ப்பு மகள் | மணிவாசகர் பதிப்பகம், 1980-1987 (ஐந்து பதிப்புகள்) |
8. நிழல் முகங்கள் | தமிழ்ப் புத்தகாலயம், 1991. |
9. சாமியாடிகள் | மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1991. |
10.தாழம்பூ | மணிவாசகர் பதிப்பகம், .1992. |
11. மூட்டம் | அன்னம் வெளியீடு, 1994; ஏகலைவன், 1996. |
12. அவளுக்காக | வானதி பதிப்பகம், 1992 |
13. வாடாமல்லி | வானதி பதிப்பகம், 1994 |
இரண்டாவது பதிப்பு - 1997, அமரர்ஆதித்தனார் பரிசு பெற்றது. | |
14. சத்திய ஆவேசம் | மணிவாசகர் பதிப்பகம், 1987 |
15. பாலைப்புறா | ஏகலைவன் பதிப்பகம் |
குறுநாவல்கள்
1. புதிய திரிபுரங்கள் (+கேள்வித் தீ) | மணிவாசகர் பதிப்பகம், 1982 இரண்டாம் பதிப்பு 1997 வானதி பதிப்பகம். |
2. வேரில் பழுத்த பலா (+ஒரு நாள் போதுமா) | சாகித்ய அகாதமி விருது பெற்றது. மணிவாசகர் பதிப்பகம், 1989, 1994 |
3. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால் (+பிற்பகல்) | வானதி பதிப்பகம், 1992 |
சிறுகதைத் தொகுப்புகள்
1. குற்றம் பார்க்கில் | தமிழகஅரசு முதல் பரிசு பெற்றது. கல்வி வெளியீடு, 1977: |
2. காகித உறவு | மணிவாசகர் பதிப்பகம், 1979 -82 |
3. ஒரு சத்தியத்தின் அழுகை | மணிவாசகர் பதிப்பகம், 1979.85 |
4. உறவுக்கு அப்பால் | மணிவாசகர் பதிப்பகம், 1979. |
5. மானுடத்தின் நாணயங்கள் | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,1989. |
6. பிணம் தின்னும் சாத்திரங்கள் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987. |
7. சமுத்திரம் கதைகள் | மணிவாசகர் பதிப்பகம், 1983. |
8. ஏவாத கணைகள் | நியூ செஞ்சுசி புக் ஹவுஸ், 1990-1993. |
9. மண் கமை | தமிழக அரசின் முதற் பரிசு மணிவாசகர் பதிப்பகம், 1991. |
10. யானைப் பூச்சிகள் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994 |
11. காலில் விழுந்த கவிதைகள் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994 |
12. மனம் கொத்தி மனிதர்கள் | |
13. இன்னொரு உரிமை | வானதி பதிப்பகம், 1992 |
14. பூ நாகம் | வானதி பதிப்பகம், 1992 |
15. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் | ஏகலைவன் பதிப்பகம், 1996. |
18. பொய்யாய் - புதுக் கனவாய் | கங்கை பதிப்பகம் - 1993. |
நாடகம் | |
1. லியோ டால்ஸ்டாய் | மணிவாசகர் பதிப்பகம், 1987. |
கட்டுரைத் தொகுப்பு | |
1. எனது கதைகளின் கதைகள் | ஏகலைவன் பதிப்பகம், 1996. |