புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/கலைச் சொற்கள்
அழகியம் | — | Aestheticism |
ஆன்மரகசியம் | — | Mysticism |
இருப்பியம் | — | Existentialism |
இருண்மை | — | Obscurity |
கட்டற்ற கவிதை | — | Vers libre |
தற்காதலியம் | — | Narcissism |
துண்டுக் கவிதை | — | Hack Verse |
தொன்மம் | — | Myth |
நடப்பியம் | — | Functionalism |
பதிப்பியம் | — | Impressionism |
செவ்வியம் | — | Classicism |
புற மெய்ம்மையியம் | — | Surrealism |
புறநிலை ஒப்பீடு | — | Objective co-relative |
புனைவியம் | — | Romanticism |
பொருள் முதல் வாதம் | — | Materialism |
மறுப்பியம் | — | Nihilism |
மிகைப் புனைவியம் | — | Romantic excess |
மெய்ம்மையியம் | — | Realism |
வெளிப்பாட்டியம் | — | Expressionism. |