பாடல் |
தலைப்பு |
பாடியவர் |
பாடப்பட்டோன் |
திணை |
துறை |
சிறப்பு / குறிப்பு
|
1 |
இறைவனின் திருவுள்ளம் |
பெருந்தேவனார் |
இறைவன் |
|
|
|
2 |
போரும் சோறும் |
முரஞ்சியூர் முடிநாகராயர் |
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் |
பாடாண் |
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் |
|
3 |
வன்மையும் வண்மையும் |
இரும்பிடர் தலையார் |
பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி |
பாடாண் |
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் |
இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி
|
4 |
தாயற்ற குழந்தை |
பரணர் |
சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி |
வஞ்சி |
கொற்ற வள்ளை |
சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்
|
5 |
அருளும் அருமையும் |
நரிவெரூஉ தலையார் |
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் |
பாடாண் |
வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம் |
பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி
|
6 |
தண்ணிலவும் வெங்கதிரும் |
காரிகிழார் |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி |
பாடாண் |
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் |
பாண்டியனின் மறமாண்பு
|
7 |
வளநாடும் வற்றிவிடும் |
கருங்குழல் ஆதனார் |
சோழன் கரிகாற் பெருவளத்தான் |
வஞ்சி |
கொற்ற |
மழபுல வஞ்சியும் ஆம்
|
8 |
கதிர்நிகர் ஆகாக் காவலன் |
கபிலர் |
சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவனும் இவனே |
பாடாண் |
இயன்மொழி; பூவை நிலையும் ஆம் |
|
9 |
ஆற்றுமணலும் வாழ்நாளும் |
நெட்டிமையார் |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி |
பாடாண் |
இயன்மொழி |
இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து, இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க.
|
10 |
குற்றமும் தண்டனையும் |
ஊன் பொதி பசும் குடையார் |
சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி |
பாடாண் |
இயன்மொழி |
|
11 |
பெற்றனர் பெற்றிலேன் |
பேய்மகள் இளவெயினியார் |
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
|
12 |
அறம் இதுதானோ? |
நெட்டிமையார் |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி |
பாடாண் |
இயன்மொழி |
|
13 |
நோயின்றிச் செல்க |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி |
பாடாண் |
வாழ்த்தியல் |
|
14 |
மென்மையும் வன்மையும் |
கபிலர் |
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் |
பாடாண் |
இயன்மொழி |
|
15 |
எதனிற் சிறந்தாய்? |
கபிலர் |
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் |
பாடாண் |
இயன்மொழி |
|
16 |
செவ்வானும் சுடுநெருப்பும் |
பாண்டரம் கண்ணனார் |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி |
வஞ்சி |
மழபுல வஞ்சி |
|
17 |
யானையும் வேந்தனும் |
குறுங்கோழியூர் கிழார் |
சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை |
வாகை |
அரசவாகை; இயன்மொழியும் ஆம் |
|
18 |
நீரும் நிலனும் |
குடபுலவியனார் |
பாண்டியன் நெடுஞ்செழியன் |
பொதுவியல் |
முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம் |
|
19 |
எழுவரை வென்ற ஒருவன் |
குடபுலவியனார் |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் |
வாகை |
அரசவாகை |
|
20 |
மண்ணும் உண்பர் |
குறுங்கோழியூர்கிழார் |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மாந்தரஞ் சேரல் எனவும் குறிப்பர் |
வாகை |
அரசவாகை |
|
21 |
புகழ்சால் தோன்றல் |
ஐயூர் மூலங்கிழார் |
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி |
வாகை |
அரசவாகை |
|
22 |
ஈகையும் நாவும் |
குறுங்கோழியூர் கிழார் |
சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை |
வாகை |
அரசவாகை |
|
23 |
நண்ணார் நாணுவர் |
கல்லாடனார் |
பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன் |
வாகை |
அரசவாகை;நல்லிசை வஞ்சியும் ஆம். |
|
24 |
வல்லுனர் வாழ்ந்தோர் |
மாங்குடி மருதனார் |
பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
|
25 |
கூந்தலும் வேலும் |
கல்லாடனார் |
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் |
வாகை |
அரசவாகை |
|
26 |
நோற்றார் நின் பகைவர் |
மாங்குடி மருதனார் |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். |
வாகை |
அரசவாகை |
|
27 |
புலவர் பாடும் புகழ் |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் |
சோழன் நலங்கிள்ளி |
பொதுவியல் |
முதுமொழிக் காஞ்சி |
|
28 |
போற்றாமையும் ஆற்றாமையும் |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் |
சோழன் நலங்கிள்ளி |
பொதுவியல் |
முதுமொழிக் காஞ்சி |
எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்
|
29 |
நண்பின் பண்பினன் ஆகுக |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் |
சோழன் நலங்கிள்ளி |
பொதுவியல் |
முதுமொழிக் காஞ்சி |
சிறந்த அறநெறிகள்
|
30 |
எங்ஙனம் பாடுவர்? |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் |
சோழன் நலங்கிள்ளி |
பாடாண் |
இயன்மொழி |
தலைவனின் இயல்பு கூறுதல்
|
31 |
வடநாட்டார் தூங்கார் |
கோவூர்கிழார் |
சோழன் நலங்கிள்ளி |
வாகை |
அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம். |
வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய அச்சத்தால்
|
32 |
பூவிலையும் மாடமதுரையும் |
கோவூர்கிழார் |
சோழன் நலங்கிள்ளி |
பாடாண் |
இயன்மொழி |
சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.
|
33 |
புதுப்பூம் பள்ளி |
கோவூர்கிழார் |
சோழன் நலங்கிள்ளி |
வாகை |
அரசவாகை |
பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி.
|
34 |
செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை |
ஆலத்தூர் கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
பாடாண் |
இயன்மொழி |
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய செய்தி.
|
35 |
உழுபடையும் பொருபடையும் |
வெள்ளைக்குடி நாகனார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
பாடாண் |
செவியறிவுறூஉ |
1. அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள் 2. 'பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது' என்று இதனைக் குறிப்பர்.
|
36 |
நீயே அறிந்து செய்க |
ஆலத்தூர் கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
வஞ்சி |
துணை வஞ்சி |
சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.
|
37 |
புறவும் போரும் |
மாறோக்கத்து நப்பசலையார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
வாகை; உழிஞை எனவும் பாடம் |
அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம். |
|
38 |
வேண்டியது விளைக்கும் வேந்தன் |
ஆவூர் மூலம் கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
பாடாண் |
இயன்மொழி |
எம்முள்ளீர், எந்நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.
|
39 |
புகழினும் சிறந்த சிறப்பு |
மாறோக்கத்து நப்பசலையார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
பாடாண் |
இயன்மொழி |
வளவன் வஞ்சியை வெற்றி கொண்ட
|
40 |
ஒரு பிடியும் எழு களிரும் |
ஆவூர் மூலங்கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
பாடாண். |
செவியறிவுறூஉ |
|
41 |
காலனுக்கு மேலோன் |
கோவூர் கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
வஞ்சி |
கொற்ற வள்ளை. |
|
42 |
ஈகையும் வாகையும் |
இடைக்காடனார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
வாகை |
அரசவாகை |
சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச் சிறப்பும்.
|
43 |
பிறப்பும் சிறப்பும் |
தாமப்பல் கண்ணனார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
வாகை |
அரசவாகை |
புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு
|
44 |
அறமும் மறமும் |
கோவூர் கிழார் |
சோழன் நலங்கிள்ளி |
வாகை |
அரசவாகை |
நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள்.
|
45 |
தோற்பது நும் குடியே |
கோவூர் கிழார் |
சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும். |
வஞ்சி |
துணை வஞ்சி |
முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது.
|
46 |
அருளும் பகையும் |
கோவூர் கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
வஞ்சி |
துணை வஞ்சி |
மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது.
|
47 |
புலவரைக் காத்த புலவர் |
கோவூர் கிழார் |
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி |
வஞ்சி |
துணை வஞ்சி |
சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக் கொண்ட செய்யுள் இது.
|
48 |
'கண்டனம்' என நினை |
பொய்கையார் |
சேரமான் கோக்கோதை மார்பன் |
பாடாண் |
புலவராற்றுப் படை |
|
49 |
எங்ஙனம் மொழிவேன்? |
பொய்கையார் |
சேரமான் கோக்கோதை மார்பன் |
பாடாண் |
புலவராற்றுப் படை |
|
50 |
கவரி வீசிய காவலன் |
மோசிகீரனார் |
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை |
பாடாண் |
இயன்மொழி |
அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந் துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான்; அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.
|
51 |
ஈசலும் எதிர்ந்தோரும் |
ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம் |
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழு |
வாகை |
அரசவாகை |
செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்' என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது.
|
52 |
ஊன் விரும்பிய புலி |
மருதன் இளநாகனார் |
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. |
வாகை |
அரசவாகை |
நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி
|
53 |
செந்நாவும் சேரன் புகழும் |
பொருந்தில் இளங்கீரனார் |
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. |
வாகை |
அரசவாகை |
கைகோத்து ஆடும் தெற்றி யாட்டம் பற்றிய செய்தி.
|
54 |
எளிதும் கடிதும் |
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் |
சேரமான் குட்டுவன் கோதை. |
வாகை |
அரசவாகை |
|
55 |
மூன்று அறங்கள் |
மதுரை மருதன் இளநாகனார் |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சி |
பாடாண். |
செவியறிவுறூஉ |
|
56 |
கடவுளரும் காவலனும் |
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய |
பாடாண். |
பூவை நிலை |
|
57 |
காவன்மரமும் கட்டுத்தறியும் |
காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். |
வஞ்சி |
துணை வஞ்சி |
|
58 |
புலியும் கயலும் |
காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் |
பாடாண். |
உடனிலை |
இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது
|
59 |
பாவலரும் பகைவரும் |
மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார் |
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். |
பாடாண். |
பூவை நிலை |
|
60 |
மதியும் குடையும் |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன். |
பாடாண். |
குடை மங்கலம். |
|
61 |
மலைந்தோரும் பணிந்தோரும் |
கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரை குமரனார் |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி |
வாகை |
அரசவாகை |
|
62 |
போரும் சீரும் |
கழா தலையார் |
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பறடக் கைப் பெருவிறற் கிள்ளி. |
தும்பை |
தொகை நிலை. |
போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது.
|
63 |
என்னாவது கொல்? |
பரணர் |
சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன். |
தும்பை |
தொகை நிலை. |
இருவரும் பொருது களத்தில் வீழ்ந்த போது பாடியது
|
64 |
புற்கை நீத்து வரலாம் |
நெடும்பல்லியத்தனார் |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. |
பாடாண். |
விறலியாற்றுப்படை. |
|
65 |
நாணமும் பாசமும் |
கழாஅ தலையார் |
சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது. |
பொதுவியல் |
கையறுநிலை. |
புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு.
|
66 |
நல்லவனோ அவன் |
வெண்ணி குயத்தியார் |
சோழன் கரிகாற் பெருவளத்தான். |
வாகை |
அரசவாகை |
|
67 |
அன்னச் சேவலே |
பிசிராந்தையார் |
கோப்பெருஞ் சோழன், |
பாடாண் |
இயன்மொழி. |
|
68 |
மறவரும் மறக்களிரும் |
கோவூர் கிழார் |
சோழன் நலங்கிள்ளி |
பாடாண் |
பாணாற்றுப்படை. |
|
69 |
காலமும் வேண்டாம் |
ஆலந்தூர் கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
பாடாண் |
பாணாற்றுப்படை. |
|
70 |
குளிர்நீரும் குறையாத சோறும் |
கோவூர் கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
பாடாண் |
பாணாற்றுப்படை. |
|
71 |
இவளையும் பிரிவேன் |
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
வஞ்சினக் காஞ்சி |
|
72 |
இனியோனின் வஞ்சினம் |
நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
வஞ்சினக் காஞ்சி |
|
73 |
உயிரும் தருகுவன் |
சோழன் நலங்கிள்ளி |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
வஞ்சினக் காஞ்சி |
|
74 |
வேந்தனின் உள்ளம் |
சேரமான் கணைக்கா லிரும்பொறை |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர் |
|
75 |
அரச பாரம் |
சோழன் நலங்கிள்ளி |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
|
76 |
அதுதான் புதுமை |
இடைக்குன்றூர் கிழார் |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். |
வாகை |
அரசவாகை |
|
77 |
யார்? அவன் வாழ்க |
இடைக்குன்றூர் கிழார் |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். |
வாகை |
அரசவாகை |
|
78 |
அவர் ஊர் சென்று அழித்தவன் |
இடைக்குன்றூர் கிழார் |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். |
வாகை |
அரசவாகை |
|
79 |
பகலோ சிறிது |
இடைக்குன்றூர் கிழார் |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். |
வாகை |
அரசவாகை |
|
80 |
காணாய் இதனை |
சாத்தந்தையார் |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி |
தும்பை. |
எருமை மறம் |
|
81 |
யார்கொல் அளியர்? |
சாத்தந்தையார் |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி |
வாகை |
அரசவாகை |
|
82 |
ஊசி வேகமும் போர் வேகமும் |
சாத்தந்தையார் |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி |
வாகை |
அரசவாகை |
|
83 |
இருபாற்பட்ட ஊர் |
பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. |
கைக்கிளை. |
பழிச்சுதல். |
|
84 |
புற்கையும் பெருந்தோளும் |
பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. |
கைக்கிளை. |
பழிச்சுதல். |
|
85 |
யான் கண்டனன் |
பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. |
கைக்கிளை. |
பழிச்சுதல். |
|
86 |
கல்லளை போல வயிறு |
காவல் பெண்டு காதற்பெண்டு எனவும் பாடம் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
ஏறாண் முல்லை |
|
87 |
எம்முளும் உளன் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
தும்பை |
தானை மறம். |
|
88 |
எவருஞ் சொல்லாதீர் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
தும்பை |
தானை மறம். |
|
89 |
என்னையும் உளனே |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
தும்பை |
தானை மறம். |
|
90 |
புலியும் மானினமும் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
தும்பை |
தானை மறம். |
|
91 |
எமக்கு ஈத்தனையே |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
தும்பை |
வாழ்த்தியல் |
|
92 |
மழலையும் பெருமையும் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
தும்பை |
இயன் மொழி |
|
93 |
பெருந்தகை புண்பட்டாய் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
வாகை |
அரசவாகை |
|
94 |
சிறுபிள்ளை பெருங்களிறு |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
வாகை |
அரசவாகை |
|
95 |
புதியதும் உடைந்ததும் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பாடாண் |
வாண் மங்கலம் |
|
96 |
அவன் செல்லும் ஊர் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பாடாண் |
இயன் மொழி |
|
97 |
மூதூர்க்கு உரிமை |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பாடாண் |
இயன் மொழி |
|
98 |
வளநாடு கெடுவதோ |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
வாகை. வஞ்சியும் |
இயன் மொழி, கொற்றவள்ளையுமாம் |
|
99 |
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், |
ஔவையார் |
பெயர் தெரிந்திலது |
|
|
|
100 |
சினமும் சேயும் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
வாகை |
அரசவாகை |
அதியமான் தவமகன் பிறந்தானைக் கண்டானை, அவர் பாடியது.
|
101 |
பலநாளும் தலைநாளும் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பாடாண் |
பரிசில் கடா நிலை. |
|
102 |
சேம அச்சு |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. |
பாடாண் |
இயன் மொழி |
|
103 |
புரத்தல் வல்லன் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பாடாண் |
விறலியாற்றுப்படை |
|
104 |
யானையும் முதலையும் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
வாகை |
அரசவாகை |
|
105 |
தேனாறும் கானாறும் |
கபிலர் |
வேள் பாரி |
பாடாண் |
விறலியாற்றுப்படை. |
|
106 |
தெய்வமும் பாரியும் |
கபிலர் |
வேள் பாரி |
பாடாண் |
இயன்மொழி |
|
107 |
மாரியும் பாரியும் |
கபிலர் |
வேள் பாரி |
பாடாண் |
இயன்மொழி |
|
108 |
பறம்பும் பாரியும் |
கபிலர் |
வேள் பாரி |
பாடாண் |
இயன்மொழி |
|
109 |
மூவேந்தர் முன் கபிலர் |
கபிலர் |
வேள் பாரி |
நொச்சி |
மகண் மறுத்தல். |
|
110 |
யாமும் பாரியும் உளமே |
கபிலர் |
வேள் பாரி |
நொச்சி |
மகள் மறுத்தல் |
மூவிருங்கூடி' என்றது, மூவேந்தரும் ஒருங்கே முற்றிய செய்தியை வலியுறுத்தும்
|
111 |
விறலிக்கு எளிது |
கபிலர் |
வேள் பாரி |
நொச்சி |
மகள் மறுத்தல் |
பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்
|
112 |
உடையேம் இலமே |
பாரி மகளிர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறு நிலை |
|
113 |
பறம்பு கண்டு புலம்பல் |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறு நிலை |
நட்புக் கெழுமிய புலவரின் உள்ளம்.
|
114 |
உயர்ந்தோன் மலை |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறு நிலை |
மன்னனை இழந்ததால் மலையும் வளமிழந்தது என்பது
|
115 |
அந்தோ பெரும நீயே |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறு நிலை |
பறம்பின் வளமை
|
116 |
குதிரையும் உப்புவண்டியும் |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறு நிலை |
|
117 |
தந்தை நாடு |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறு நிலை |
|
118 |
சிறுகுளம் உடைந்துபோம் |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறு நிலை |
|
119 |
வேந்தரிற் சிறந்த பாரி |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறு நிலை |
நிழலில் நீளிடைத் தனிமரம்' போல விளங்கிய பாரியது வள்ளன்மை.
|
120 |
கம்பலை கண்ட நாடு |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறு நிலை |
|
121 |
புலவரும் பொதுநோக்கமும் |
கபிலர் |
மலையமான் திருமுடிக்காரி. |
பொதுவியல் |
பொருண் மொழிக் காஞ்சி |
|
122 |
பெருமிதம் ஏனோ |
கபிலர் |
மலையமான் திருமுடிக்காரி. |
பாடாண் |
இயன்மொழி |
|
123 |
மயக்கமும் இயற்கையும் |
கபிலர் |
மலையமான் திருமுடிக்காரி. |
பாடாண் |
இயன்மொழி |
|
124 |
வறிது திரும்பார் |
கபிலர் |
மலையமான் திருமுடிக்காரி. |
பாடாண் |
இயன்மொழி |
|
125 |
புகழால் ஒருவன் |
வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் |
தேர்வண் மலையன் |
வாகை |
அரசவாகை |
சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையும், சோழன் இராச சூயம்வேட்ட பெருநற்
|
126 |
கபிலனும் யாமும் |
மாறோக்கத்து நப்பசலையார் |
மலையமான் திருமுடிக்காரி |
பாடாண் |
பரிசில் |
|
127 |
உரைசால் புகழ் |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
வேள் ஆய் அரண்டின் |
பாடாண் |
கடைஇநிலை |
|
128 |
முழவு அடித்த மந்தி |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
வாழ்த்து; இயன்மொழியும் ஆம் |
|
129 |
வேங்கை முன்றில் |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
இயன் மொழி |
தேறலுண்டு குரவை ஆடுதல்; பரிசிலர்க்கு யானைகளை வழங்கல்.
|
130 |
சூல் பத்து ஈனுமோ? |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
இயன் மொழி |
|
131 |
காடும் பாடினதோ? |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
இயன் மொழி |
|
132 |
போழ்க என் நாவே |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
இயன் மொழி |
|
133 |
காணச் செல்க நீ |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
விறலியாற்றுப்படை |
|
134 |
இம்மையும் மறுமையும் |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
இயன் மொழி |
|
135 |
காணவே வந்தேன் |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
பரிசில் |
|
136 |
வாழ்த்தி உண்போம் |
துறையூர் ஓடை கிழார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
வாழ்வை ஊடறுக்கும் பகைகள் பலவற்றைப் பற்றிய செய்தி.
|
137 |
நின்பெற்றோரும் வாழ்க |
ஒருசிறை பெரியனார் |
நாஞ்சில் வள்ளுவன் |
பாடாண் |
இயன் மொழி; பரிசில் துறையும் ஆம். |
|
138 |
நின்னை அறிந்தவர் யாரோ? |
மருதன் இளநாகனார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
பாணாற்றுப் படை |
|
139 |
சாதல் அஞ்சாய் நீயே |
மருதன் இளநாகனார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்; மெய் கூறுவல்' என்னும் புலவரது உள்ளச் செவ்வி.
|
140 |
தேற்றா ஈகை |
ஔவையார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
பரிசில் விடை |
|
141 |
மறுமை நோக்கின்று |
பரணர் |
வையாவிக் கோப்பெரும் பேகன் |
பாடாண் |
பாணாற்று படை; புலவராற்றுப் படையும் ஆம். |
|
142 |
கொடைமடமும் படைமடமும் |
பரணர் |
வையாவிக் கோப்பெரும் பேகன் |
பாடாண் |
இயன் மொழி |
|
143 |
யார்கொல் அளியள் |
கபிலர் |
வையாவிக் கோப்பெரும் பேகன் |
பெருந்திணை. |
குறுங்கலி; தாபதநிலையும் ஆம் |
துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பாடியது.
|
144 |
தோற்பது நும் குடியே |
கபிலர் |
வையாவிக் கோப்பெரும் பேகன் |
பெருந்திணை. |
குறுங்கலி |
|
145 |
அவள் இடர் களைவாய் |
கபிலர் |
வையாவிக் கோப்பெரும் பேகன் |
பெருந்திணை. |
குறுங்கலி. 'பரணர் பாட்டு' எனவும் கொள்வர் |
|
146 |
தேர் பூண்க மாவே |
அரிசில் கிழார் |
வையாவிக் கோப்பெரும் பேகன் |
பெருந்திணை. |
குறுங்கலி |
|
147 |
எம் பரிசில் |
பெருங்குன்றூர் கிழார் |
வையாவிக் கோப்பெரும் பேகன் |
பெருந்திணை. |
குறுங்கலி |
|
148 |
என் சிறு செந்நா |
வன்பரணர் |
கண்டீரக் கோப் பெருநள்ளி. |
பாடாண் |
பரிசில் |
|
149 |
வண்மையான் மறந்தனர் |
வன்பரணர் |
கண்டீரக் கோப் பெருநள்ளி. |
பாடாண் |
பரிசில் |
|
150 |
நளி மலை நாடன் |
வன் பரணர் |
கண்டீரக் கோப் பெருநள்ளி. |
பாடாண் |
இயன்மொழி |
தோட்டி மலைக்கு உரியவன் இவன் என்பதும், இவன் வேட்டுவக் குடியினன் என்பதும்,
|
151 |
அடைத்த கதவினை |
பெருந்தலை சாத்தனார் |
இளவிச்சிக்கோ |
பாடாண் |
இயன்மொழி |
இளங் கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கு இருந்தன.அவண் சென்ற புலவர் இளங்கண்டீரக் கோவைபப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லராயினர். 'என்னை என் செயப் புல்லீராயினர்' என அவன் கேட்கப் புலவர் பாடிய செய்யுள் இது. (இருவரது குடியியல்புகளையும் கூறிப் பாடுதலால் இயன்மொழி ஆயிற்று.)
|
152 |
பெயர் கேட்க நாணினன் |
வன்பரணர் |
வல்வில் ஓரி |
பாடாண் |
பரிசில் விடை |
ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது. ( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)
|
153 |
கூத்தச் சுற்றத்தினர் |
வண்பரணர் |
வல்வில் ஓரி |
பாடாண் |
இயன்மொழி |
|
154 |
இரத்தல் அரிது பாடல் எளிது |
மோசிகீரனார் |
கொண்கானங் கிழான் |
பாடாண் |
பரிசில் துறை |
|
155 |
ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி |
மோசி கீரனார் |
கொண்கானங் கிழான் |
பாடாண் |
பாணாற்றுப்படை. |
|
156 |
இரண்டு நன்கு உடைத்தே |
மோசிகீரனார் |
கொண்கானங் கிழான் |
பாடாண் |
இயன்மொழி |
|
157 |
ஏறைக்குத் தகுமே |
குறமகள் இளவெயினி |
ஏறைக் கோன் |
பாடாண் |
இயன்மொழி |
ஏறைக் கோன் குறவர் குடியினன் என்பது
|
158 |
உள்ளி வந்தெனன் யானே |
பெருஞ்சித்திரனார் |
குமணன் |
பாடாண் |
வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையும் ஆம் |
எழுவர் வள்ளல்கள் என்னும் குறிப்பு
|
159 |
கொள்ளேன் கொள்வேன் |
பெருஞ்சித்திரனார் |
குமணன் |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
வறுமை வாழ்வின் ஒரு கூற்றைக் காட்டும் சொல்லோவியம்
|
160 |
புலி வரவும் அம்புலியும் |
பெருஞ்சித்திரனார் |
குமணன் |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
வறுமையின் ஒரு சோகமான காட்சி பற்றிய சொல்லோவியம். (பரிசிலை விரும்பி, அரசனைப் புகழ்ந்து வேண்டுகின்றார் புலவர்),
|
161 |
பின் நின்று துரத்தும் |
பெருஞ்சித்திரனார் |
குமணன் |
பாடாண் |
பரிசில் |
பாடிப் பகடு பெற்றது. (பரிசில் பெற்று அரசனைப் பாடிப் போற்றியது.)
|
162 |
இரவலர்அளித்த பரிசில் |
பெருஞ்சித்திரனார் |
இளவெளிமான் |
பாடாண் |
பரிசில் விடை |
புலவர் பெருமிதம்
|
163 |
தமிழ் உள்ளம் |
பெருஞ்சித்திரனார் |
புலவரின் மனைவி |
பாடாண் |
பரிசில் |
|
164 |
வளைத்தாயினும் கொள்வேன் |
பெருந்தலை சாத்தனார் |
குமணன் |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
தம்பியால் நாடுகொள்ளப்பட்டுக் குமணன் காட்டிடத்து மறைந்து வாழ்ந்த காலை, அவனைக் கண்டு-பாடியது. [பரிசில் விரும்பிப் பாடுதலால், பரிசில் கடாநிலை ஆயிற்று. வாகைத் திணையின் பகுதியாகிய, கடைக்கூட்டு நிலைக்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (தொல். புறத்.சூ.30)]
|
165 |
இழத்தலினும் இன்னாது |
பெருந்தலை சாத்தனார் |
குமணன் |
பாடாண் |
பரிசில் விடை |
காடு பற்றியிருந்த குமணன், புலவர் பரிசில் வேண்டிப் பாடத், தன் தலையைக் கொய்து கொண்டு தம்பியின் கையிற் கொடுத்துப் பொருள் பெற்றுப் போகுமாறு சொல்லித் தன் வாளைக் கொடுக்கப், பெற்றுப் புலவர் பாடியது.
|
166 |
யாமும் செல்வோம் |
ஆவூர் மூலம் கிழார் |
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் |
வாகை |
பார்பபன வாகை |
|
167 |
ஒவ்வொருவரும் இனியர் |
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார் |
சோழன் கடுமான் கிள்ளி |
வாகை |
அரச வாகை |
|
168 |
கேழல் உழுத புழுதி |
கருவூர் கந்தப்பிள்ளை சாத்தனார் |
பிட்டங் கொற்றன் |
பாடாண் |
பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம். |
|
169 |
தருக பெருமானே |
காவிரிபூம் பட்டினத்து காரிக்கண்ணனார |
பிட்டங் கொற்றன் |
பாடாண் |
பரிசில் கடாநிலை. (பரிசில் வேட்டுப் பாடுதலால் பரிசில் கடாநிலை ஆயிற்று. அரசனின் வென்றிச் சிறப்பைப் போற்றியதும் காண்க.) |
|
170 |
உலைக்கல்லன்ன வல்லாளன் |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் |
பிட்டங் கொற்றன் |
வாகை |
வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம் |
|
171 |
வாழ்க திருவடிகள் |
காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார் |
பிட்டங் கொற்றன் |
பாடாண் |
இயன்மொழி |
ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே' என்னும் வாழ்த்தில், உலகின் தன்மையைக் காணலாம்.
|
172 |
பகைவரும் வாழ்க |
வடமண்ணக்கன் தாமோதரனார் |
பிட்டங் கொற்றன் |
பாடாண் |
இயன்மொழி |
|
173 |
யான் வாழுநாள் வாழிய |
சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன் |
சிறுகுடி கிழான் பண்ணன் |
பாடாண் |
இயன்மொழி |
|
174 |
அவலம் தீரத் தோன்றினாய் |
மாறோக்கத்து நப்பசலையார் |
மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன். |
வாகை |
அரச வாகை |
|
175 |
என் நெஞ்சில் நினைக் காண்பார் |
கள்ளில் ஆத்திரையனார் |
ஆதனுங்கன் |
பாடாண் |
இயன்மொழி |
|
176 |
சாயல் நினைந்தே இரங்கும் |
புறத்திணை நன்னாகனார |
ஓய்மான் நல்லியக் கோடான் |
பாடாண் |
இயன்மொழி |
|
177 |
யானையும் பனங்குடையும் |
ஆவூர் மூலங்கிழார் |
மல்லி கிழான் காரியாதி |
பாடாண் |
இயன்மொழி. (வந்தார்க்கு மான் கறியும் சோறும் வாரி வழங்கிய கொடையியல்பைப் பாடுகின்றார் புலவர்.) |
|
178 |
இன்சாயலன் ஏமமாவான் |
ஆவூர் மூலங்கிழார் |
பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம் |
வாகை |
வல்லாண் முல்லை |
|
179 |
பருந்து பசி தீர்ப்பான் |
வடநெடுந்தத்தனார் வடம நெடுந்தத்தனார் வடம நெடுந் தச்சனார் |
நாலை கிழவன் நாகன் |
வாகை |
வல்லாண் முல்லை |
|
180 |
நீயும் வம்மோ |
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார் |
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் |
வாகை |
வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம் |
|
181 |
இன்னே சென்மதி |
சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார் |
வல்லார் கிழான் பண்ணன் |
வாகை |
வல்லாண் முல்லை |
|
182 |
பிறர்க்கென முயலுநர் |
கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
|
183 |
கற்கை நன்றே |
ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
|
184 |
யானை புக்க புலம் |
பிசிராந்தையார் |
பாண்டியன் அறிவுடை நம்பி |
பாடாண் |
செவியறிவுறூஉ |
|
185 |
ஆறு இனிது படுமே |
தொண்டைமான் இளந்திரையன் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி (இது உலகாளும் முறைமையைக் கூறியதாம்.) |
|
186 |
வேந்தர்க்குக் கடனே |
மோசிகீரனார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி (வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது. ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்.) |
|
187 |
ஆண்கள் உலகம் |
ஔவையார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி (ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள். |
|
188 |
மக்களை இல்லோர் |
பாண்டியன் அறிவுடை நம்பி |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி (மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறம் சிறந்த செய்யுள் இது.) |
|
189 |
உண்பதும் உடுப்பதும் |
மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)
|
190 |
எலி முயன் றனையர் |
சோழன் நல்லுருத்திரன் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
(வலியுடையோரின் நடப்பை வலியுறுத்திப் பாடிய செய்யுள் இது.)
|
191 |
நரையில ஆகுதல் |
பிசிராந்தையர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
|
192 |
பெரியோர் சிறியோர் |
கணியன் பூங்குன்றன் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
|
193 |
ஒக்கல் வாழ்க்கை |
ஓரேருழவர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
|
194 |
முழவின் பாணி |
பக்குடுக்கை நன்கணியார் |
பெயர் தெரிந்திலது |
|
|
|
195 |
எல்லாரும் உவப்பது |
நரிவெரூஉ தலையார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
|
196 |
குறுமகள் உள்ளிச் செல்வல் |
ஆவூர் மூலங்கிழார் |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். |
பாடாண் |
பரிசில் கடா நிலை |
|
197 |
நல் குரவு உள்ளுதும் |
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் |
பாடாண் |
பரிசில் கடா நிலை |
|
198 |
மறவாது ஈமே |
வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். |
பாடாண் |
பரிசில் கடா நிலை |
|
199 |
கலிகொள் புள்ளினன் |
பெரும்பதுமனார் |
பெயர் தெரிந்திலது |
பாடாண் |
பரிசில் கடா நிலை |
|
200 |
பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர் |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
|
|
|
201 |
இவர் என் மகளிர் |
கபிலர் |
இருங்கோவேள் |
பாடாண் |
பரிசில் |
பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது
|
202 |
கைவண் பாரி மகளிர் |
கபிலர் |
இருங்கோவேள் |
பாடாண் |
பரிசில் |
இருங்கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாக, அப்போது பாடியச் செய்யுள் இது. (கபிலரின் உள்ளம் மிகவும் நொந்து போயின நிலையைச் செய்யுள் காட்டுகின்றது.)
|
203 |
இரவலர்க்கு உதவுக |
ஊன்பொதி பசுங்குடையார் |
சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி |
பாடாண் |
பரிசில் |
|
204 |
அதனினும் உயர்ந்தது |
கழைதின் யானையார் |
வல் வில் ஓரி |
பாடாண் |
பரிசில் |
|
205 |
பெட்பின்றி ஈதல் வேண்டலம் |
பெருந்தலை சாத்தனார் |
கடிய நெடுவேட்டுவன் |
பாடாண் |
பரிசில் |
|
206 |
எத்திசைச் செலினும் சோறே |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பாடாண் |
பரிசில் |
|
207 |
வருகென வேண்டும் |
பெருஞ்சித்திரனார் |
இளவெளிமான் |
பாடாண் |
பரிசில் |
|
208 |
வாணிகப் பரிசிலன் அல்லேன் |
பெருஞ்சித்திரனார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பாடாண் |
பரிசில் |
|
209 |
நல்நாட்டுப் பொருந |
பெருந்தலை சாத்தனார் |
மூவன் |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
|
210 |
நினையாதிருத்தல் அரிது |
பெருங்குன்றூர் கிழார் |
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
|
211 |
நாணக் கூறினேன் |
பெருங்குன்றூர் கிழார் |
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
|
212 |
யாம் உம் கோமான்? |
பிசிராந்தையார் |
கோப்பெருஞ் சோழன் |
பாடாண் |
இயன்மொழி |
|
213 |
நினையும் காலை |
புல்லாற்றூர் எயிற்றியனார் |
கோப்பெருஞ் சோழன் |
வஞ்சி |
துணை வஞ்சி |
கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப் பாடிச் சந்து செய்தது
|
214 |
நல்வினையே செய்வோம் |
கோப்பெரும் சோழன் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பொருண்மொழிக் காஞ்சி |
|
215 |
அல்லற்காலை நில்லான் |
கோப்பெரும் சோழன் |
பெயர் தெரிந்திலது |
பாடாண் |
இயன்மொழி |
சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்; 'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது
|
216 |
அவனுக்கும் இடம் செய்க |
கோப்பெரும் சோழன் |
பெயர் தெரிந்திலது |
பாடாண் |
இயன்மொழி |
வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது
|
217 |
நெஞ்சம் மயங்கும் |
பொத்தியார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறுநிலை |
கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்
|
218 |
சான்றோர்சாலார் இயல்புகள் |
கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறுநிலை |
பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது
|
219 |
உணக்கும் மள்ளனே |
பெருஞ்கருவூர்ப்சதுக்கத்து பூதநாதனார் |
கோப்பெருஞ் சோழன் |
பொதுவியல் |
கையறுநிலை |
|
220 |
கலங்கனேன் அல்லனோ |
பொத்தியார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறுநிலை |
சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறி தான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது
|
221 |
வைகம் வாரீர் |
பொத்தியார் |
கோப்பெருஞ் சோழன் |
பொதுவியல் |
கையறுநிலை |
சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது
|
222 |
என் இடம் யாது? |
பொத்தியார் |
கோப்பெருஞ் சோழன் |
பொதுவியல் |
கையறுநிலை |
தன் மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும்
|
223 |
நடுகல்லாகியும் இடங் கொடுத்தான் |
பொத்தியார் |
கோப்பெருஞ் சோழன் |
பொதுவியல் |
கையறுநிலை |
|
224 |
இறந்தோன் அவனே |
கருங்குழல் ஆதனார் |
சோழன் கரிகாற் பெருவளத்தான் |
பொதுவியல் |
கையறுநிலை |
|
225 |
வலம்புரி ஒலித்தது |
ஆலத்தூர் கிழார் |
சோழன் நலங்கிள்ளி |
பொதுவியல் |
கையறுநிலை |
|
226 |
இரந்து கொண்டிருக்கும் அது |
மாறோக்கத்து நப்பசலையார் |
சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
பொதுவியல் |
கையறுநிலை |
|
227 |
நயனில் கூற்றம் |
ஆடுதுறை மாசாத்தனார் |
சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
பொதுவியல் |
கையறுநிலை |
|
228 |
ஒல்லுமோ நினக்கே |
ஐயூர் முடவனார் |
சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
பொதுவியல் |
ஆனந்தப் பையுள் |
|
229 |
மறந்தனன் கொல்லோ? |
கூடலூர் கிழார் |
கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை |
பொதுவியல் |
கையறுநிலை |
அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது
|
230 |
நீ இழந்தனையே கூற்றம் |
அரிசில் கிழார் |
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி |
பொதுவியல் |
கையுறுநிலை |
|
231 |
புகழ் மாயலவே |
அரிசில் கிழார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பொதுவியல் |
கையறுநிலை |
|
232 |
கொள்வன் கொல்லோ |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பொதுவியல், தும்பை |
கையறுநிலை, பாண்பாட்டும் ஆம் |
|
233 |
பொய்யாய்ப் போக |
வெள்ளெருக்கிலையார் |
வேள் எவ்வி |
பொதுவியல் |
கையறுநிலை |
|
234 |
உண்டனன் கொல்? |
வெள்ளெருக்கிலையார் |
வேள் எவ்வி |
பொதுவியல் |
கையறுநிலை |
|
235 |
அருநிறத்து இயங்கிய வேல் |
அரிசில் கிழார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பொதுவியல் |
கையறுநிலை |
|
236 |
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறுநிலை |
வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது
|
237 |
சோற்றுப் பானையிலே தீ |
கபிலர் |
இளவெளிமான் |
பொதுவியல் |
கையறுநிலை |
(வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது.)
|
238 |
தகுதியும் அதுவே |
பெருஞ்சித்திரனார் |
இளவெளிமான் |
பொதுவியல் |
கையறுநிலை |
(வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.)
|
239 |
இடுக, சுடுக, எதுவும் செய்க |
பேரெயின் முறுவலார் |
நம்பி நெடுஞ்செழியன் |
பொதுவியல் |
கையறுநிலை |
|
240 |
பிறர் நாடுபடு செலவினர் |
குட்டுவன் கீரனார் |
ஆய் |
பொதுவியல் |
கையறுநிலை |
|
241 |
விசும்பும் ஆர்த்தது |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் |
பொதுவியல் |
கையறுநிலை |
|
242 |
முல்லையும் பூத்தியோ? |
குடவாயி தீரத்தனாரி |
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் |
பொதுவியல் |
கையறுநிலை |
கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்
|
243 |
யாண்டு உண்டுகொல்? |
தொடித்தலை விழுத்தண்டினார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறுநிலை |
|
244 |
கலைபடு துயரம் போலும் |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
|
|
|
245 |
என்னிதன் பண்பே? |
சேரமான் கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
கையறுநிலை |
|
246 |
பொய்கையும் தீயும் ஒன்றே |
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
ஆனந்தப் பையுள் |
|
247 |
பேரஞர்க் கண்ணள் |
மதுரை பேராலவாயர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
ஆனந்தப் பையுள் |
|
248 |
அளிய தாமே ஆம்பல் |
ஒக்கூர் மாசாத்தனார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
தாபதநிலை |
|
249 |
சுளகிற் சீறிடம் |
தும்பி சொகினனார் தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
தாபதநிலை |
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)
|
250 |
மனையும் மனைவியும் |
தாயம் கண்ணியார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
தாபதநிலை |
|
251 |
அவனும் இவனும் |
மாற்பித்தியார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
தாபத வாகை |
|
252 |
அவனே இவன் |
மாற்பித்தியார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
தாபத வாகை |
|
253 |
கூறு நின் உரையே |
குளம்பாதாயனார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
முதுபாலை |
|
254 |
ஆனாது புகழும் அன்னை |
கயமனார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
முதுபாலை |
|
255 |
முன்கை பற்றி நடத்தி |
வன்பரணர் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
முதுபாலை |
|
256 |
அகலிதாக வனைமோ |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
முதுபாலை |
|
257 |
செருப்பிடைச் சிறு பரல் |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
வெட்சி |
உண்டாட்டு |
|
258 |
தொடுதல் ஓம்புமதி |
உலோச்சனார் |
பெயர் தெரிந்திலது |
வெட்சி |
உண்டாட்டு |
|
259 |
புனை கழலோயே |
கோடை பாடிய பெரும்பூதனார் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
செருமலைதல் (பிள்ளைப் பெயர்ச்சியுமாம்) |
|
260 |
கேண்மதி பாண |
வடமோதங்கிழார் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை (பாடாண் திணையுமாம்) |
கையறுநிலை செருவிடை வீழ்தல் |
|
261 |
கழிகலம் மகடூஉப் போல |
ஆவூர் மூலங்கிழார் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
கையறு நிலை |
|
262 |
தன்னினும் பெருஞ் சாயலரே |
மதுரை பேராலவாயர் |
பெயர் தெரிந்திலது |
வெட்சி |
உண்டாட்டு (தலை தோற்றமுமாம்) |
|
263 |
களிற்றடி போன்ற பறை |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
கையறு நிலை |
|
264 |
இன்றும் வருங்கொல் |
உறையூர் இளம்பொன் வாணிகனார் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
கையறு நிலை |
|
265 |
வென்றியும் நின்னோடு செலவே |
சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
கையறு நிலை |
|
266 |
அறிவுகெட நின்ற வறுமை |
பெருங்குன்றூர் கிழார |
சோழன் உருவப்பறேர் இளஞ்சேட் சென்னி |
பாடாண் |
பரிசில் கடாநிலை |
|
267 |
|
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
|
|
|
268 |
|
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
|
|
|
269 |
கருங்கை வாள் அதுவோ |
ஔவையார் |
பெயர் தெரிந்திலது |
வெட்சி |
உண்டாட்டு |
|
270 |
ஆண்மையோன் திறன் |
கழாத்தலையார் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
கையறு நிலை |
|
271 |
மைந்தன் மலைந்த மாறே |
வெறி பாடிய காமக்கண்ணியார் |
பெயர் தெரிந்திலது |
நொட்சி |
செருவிடை வீழ்தல் |
|
272 |
கிழமையும் நினதே |
மோசி சாத்தனார் |
பெயர் தெரிந்திலது |
நொட்சி |
செருவிடை வீழ்தல் |
|
273 |
கூடல் பெருமரம் |
எருமை வெளியனார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
குதிரை மறம் |
|
274 |
நீலக் கச்சை |
உலோச்சனார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
எருமை மறம் |
|
275 |
தன் தோழற்கு வருமே |
ஒரூஉத்தனார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
எருமை மறம் |
|
276 |
குடப்பால் சில்லுறை |
மாதுரை பூதன் இளநாகனார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
தானைநிலை |
|
277 |
சிதரினும் பலவே |
பூங்கணுத்திரையார |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
உவகைக் கலுழ்ச்சி |
|
278 |
பெரிது உவந்தனளே |
காக்கைபாடினியார் நச்செள்ளையார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
உவகைக் கலுழ்ச்சி |
|
279 |
செல்கென விடுமே |
ஒக்கூர் மாசாத்தியார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
280 |
வழிநினைந்து இருத்தல் அரிதே |
மாறோக்கத்து நப்பசலையார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
ஆந்தப் பையுள் |
|
281 |
நெடுந்தகை புண்ணே |
அரிசில் கிழார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
பேய்க் காஞ்சி |
|
282 |
புலவர் வாயுளானே |
பாலை பாடிய பெருங்கடுங்கோஇ |
பெயர் தெரிந்திலது |
|
|
|
283 |
அழும்பிலன் அடங்கான் |
அடை நெடும் கல்வியார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
பாண்பாட்டு (பாடாண் பாட்டும் ஆம்) |
|
284 |
பெயர்புற நகுமே |
ஓரம் போகியார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
பண்பாட்டு |
|
285 |
தலைபணிந்து இறைஞ்சியோன் |
அரிசில் கிழார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
சால்பு முல்லை |
|
286 |
பலர்மீது நீட்டிய மண்டை |
ஔவையார் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
வேத்தியல் |
|
287 |
காண்டிரோ வரவே |
சாத்தந்தையார் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
நீண்மொழி |
|
288 |
மொய்த்தன பருந்தே |
கழாத்தலையார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
மூதின் முல்லை |
|
289 |
ஆயும் உழவன் |
கழாத்தலையார் |
பெயர் தெரிந்திலது |
|
|
|
290 |
மறப்புகழ் நிறைந்தோன் |
ஔவையார் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
குடிநிலையுரைத்தல் |
|
291 |
மாலை மலைந்தனனே |
நெடுங்கழுத்து பரணர் |
பெயர் தெரிந்திலது |
கரந்தை |
வேத்தியல் |
|
292 |
சினவல் ஓம்புமின் |
விரிச்சியூர் நன்னாகனார் |
பெயர் தெரிந்திலது |
வஞ்சி |
பெருஞ்சோற்று நிலை |
|
293 |
பூவிலைப் பெண்டு |
நொச்சி நியமங்கிழார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
பூக்கோட் காஞ்சி |
|
294 |
வம்மின் ஈங்கு |
பெருந்தலை சாத்தனார |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
தானை மறம் |
|
295 |
ஊறிச் சுரந்தது |
ஔவையார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
உவகைக் கலுழ்ச்சி |
|
296 |
நெடிது வந்தன்றால் |
வெள்ளை மாளர் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
எறான் முல்லை |
|
297 |
தண்ணடை பெறுதல் |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
வெட்சி |
இண்டாட்டு |
|
298 |
கலங்கல் தருமே |
ஆலியார் |
பெயர் தெரிந்திலது |
|
|
|
299 |
கலம் தொடா மகளிர் |
பொன் முடியார் |
பெயர் தெரிந்திலது |
நொச்சி |
குதிரை மறம் |
|
300 |
எல்லை எறிந்தோன் தம்பி |
அரிசில் கிழார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
தானைமறம் |
|
301 |
அறிந்தோர் யார்? |
ஆவூர் மூலங்கிழார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
தானை மறம் |
|
302 |
வேலின் அட்ட களிறு? |
வெறிபாடிய காம கண்ணியார்-காம கணியார் எனவும் பாடம் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
குதிரை மறம் |
|
303 |
மடப்பிடி புலம்ப எறிந்தான் |
எருமை வெளியனார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
குதிரை மறம் |
|
304 |
எம்முன் தப்பியோன் |
அரிசில்கிழார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
குதிரை மறம் |
|
305 |
சொல்லோ சிலவே |
மதுரை வேளாசான் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
பார்ப்பன வாகை |
|
306 |
ஒண்ணுதல் அரிவை |
அள்ளூர் நன் முல்லையார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
307 |
யாண்டுளன் கொல்லோ |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
களிற்றுடனிலை |
|
308 |
நாணின மடப்பிடி |
கோவூர் கிழார |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
309 |
என்னைகண் அதுவே |
மதுரை இளங்கண்ணி கௌசிகனார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
நூழிலாட்டு |
|
310 |
உரவோர் மகனே |
பொன்முடியார |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
நூழிலாட்டு |
|
311 |
சால்பு உடையோனே |
ஔவையார் |
பெயர் தெரிந்திலது |
தும்பை |
பாண் பாட்டு |
|
312 |
காளைக்குக் கடனே |
பொன் முடியார் |
பெயர் தெரிந்திலது |
|
|
|
313 |
வேண்டினும் கடவன் |
மாங்குடி மருதனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லான் முல்லை |
|
314 |
மனைக்கு விளக்கு |
ஐயூர் முடவனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லான் முல்லை |
|
315 |
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
வாகை |
வல்லான் முல்லை |
|
316 |
சீறியாழ் பனையம் |
மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
317 |
யாதுண்டாயினும் கொடுமின் |
வேம்பற்றூர் குமரனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
318 |
பெடையொடு வதியும் |
பெருங்குன்றூர் கிழார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
319 |
முயல் சுட்டவாயினும் தருவோம் |
ஆலங்குடி வங்கனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
320 |
கண்ட மனையோள் |
வீரை வெளியனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
321 |
வன்புல வைப்பினது |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
322 |
கண்படை ஈயான் |
ஆவூர்கிழார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
323 |
உள்ளியது சுரக்கும் ஈகை |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
324 |
உலந்துழி உலக்கும் |
ஆலத்தூர் கிழார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
325 |
வேந்து தலைவரினும் தாங்கம் |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
வல்லாண் முல்லை |
|
326 |
பருத்திப் பெண்டின் சிறு தீ |
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
327 |
வரகின் குப்பை |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
328 |
ஈயத் தொலைந்தன |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
329 |
மாப்புகை கமழும் |
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
330 |
ஆழி அனையன் |
மதுரை கணக்காயனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
331 |
இல்லது படைக்க வல்லன் |
உறையூர் முதுகூத்தனார் உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
332 |
வேல் பெருந்தகை உடைத்தே |
விரியூர் கிழார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
333 |
தங்கனிர் சென்மோ புலவீர் |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
334 |
தூவாள் தூவான் |
மதுரை தமிழ கூத்தனார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
335 |
கடவுள் இலவே |
மாங்குடி கிழார் |
பெயர் தெரிந்திலது |
வாகை |
மூதின் முல்லை |
|
336 |
பண்பில் தாயே |
பரணர் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
பாற் பாற் காஞ்சி |
|
337 |
இவர் மறனும் இற்று |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
338 |
ஓரெயின் மன்னன் மகள் |
குன்றூர் கிழார் மகனார |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப்பட்டினத்தைப் பற்றிய குறிப்பு
|
339 |
வளரவேண்டும் அவளே |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
340 |
அணித்தழை நுடங்க |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
341 |
இழப்பது கொல்லோ பெருங்கவின் |
பரணர் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
342 |
வாள்தக உழக்கும் மாட்சியர் |
அரிசில் கிழார |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
343 |
ஏணி வருந்தின்று |
பரணர் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
344 |
இரண்டினுள் ஒன்று |
அடைநெடும் கல்வியார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி (திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) |
|
345 |
பன்னல் வேலிப் பணை நல்லூர் |
அடைநெடுங் கல்வியார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி (திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.) |
|
346 |
பாழ் செய்யும் இவள் நலினே |
அண்டர் மகன் குறுவழுதி |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
347 |
வேர் துளங்கின மரனே |
கபிலர் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
348 |
பெருந்துறை மரனே |
பரணர் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
349 |
ஊர்க்கு அணங்காயினள் |
மதுரை மருதனிள நாகனார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
350 |
வாயிற் கொட்குவர் மாதோ |
மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
351 |
தாராது அமைகுவர் அல்லர் |
மதுரை படைமங்க மன்னியார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
352 |
தித்தன் உறந்தை யன்ன |
பரணர் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம் (இடையிடை சிதைவுற்ற செய்யுள் இது)
|
353 |
'யார் மகள்?' என்போய் |
காவிரிப்பூம் பட்டினத்து காரிக்கண்ணனார |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
354 |
நாரை உகைத்த வாளை |
பரணர் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மகட்பாற் காஞ்சி |
|
355 |
ஊரது நிலைமையும் இதுவே? |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
|
|
356 |
காதலர் அழுத கண்ணீர் |
தாயங்கண்ணனார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
பெருங்காஞ்சி |
|
357 |
தொக்குயிர் வௌவும் |
பிரமனார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
பெருங்காஞ்சி |
|
358 |
விடாஅள் திருவே |
வான்மீகியார் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
மனையறம், துறவறம் |
|
359 |
நீடு விளங்கும் புகழ் |
கரவட்டனாரி |
அந்துவன் கீரன் |
காஞ்சி |
பெருங்காஞ்சி |
|
360 |
பலர் வாய்த்திரார் |
சங்க வருணர் என்னும் நாகரியர் |
பெயர் தெரிந்திலது |
காஞ்சி |
பெருங்காஞ்சி |
|
361 |
முள் எயிற்று மகளிர் |
பெயர் தெரிந்திலது |
பெயர் தெரிந்திலது |
|
|
|
362 |
உடம்பொடுஞ் சென்மார் |
சிறுவெண்டேரையார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பெருங்காஞ்சி |
|
363 |
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை |
ஐயாதி சிறுவெண்டேரையார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பெருங்காஞ்சி |
|
364 |
மகிழகம் வம்மோ |
கூகை கோரியார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பெருங்காஞ்சி |
|
365 |
நிலமகள் அழுத காஞ்சி |
மார்க்கண்டேயனார் |
பெயர் தெரிந்திலது |
பொதுவியல் |
பெருங்காஞ்சி |
|
366 |
மாயமோ அன்றே |
கோதமனாரி |
தருமபுத்திரன் |
பொதுவியல் |
பெருங்காஞ்சி |
|
367 |
வாழச் செய்த நல்வினை |
ஔவையார் |
பெயர் தெரிந்திலது |
பாடாண் |
வாழ்த்தியல் |
சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப் பாடியது
|
368 |
பாடி வந்தது இதற்கோ? |
கழா தலையார் |
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் |
வாகை |
மறக்களவழி |
இவன், சோழன் வேற்பறடக்கைப் பெருநற் கிள்ளியோடும் போர்ப்புறத்துப் பொருது , களத்து வீழ்ந்தனன். அவன் உயிர் போகா, முன்னர் அவனைக் களத்திடைக் கண்ட புலவர் பாடியது இச்செய்யுள்.
|
369 |
போர்க்களமும் ஏர்க்களமும் |
பரணர் |
சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன் |
வாகை |
மறக்களவழி |
|
370 |
பழுமரம் உள்ளிய பறவை |
ஊன்பொதி பசுங்குடையார் |
சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி |
வாகை |
மறக்களவழி |
|
371 |
பொருநனின் வறுமை |
கல்லாடனார் |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் |
வாகை |
மறக்களவழி |
|
372 |
ஆரம் முகக்குவம் எனவே |
மாங்குடி கிழார் |
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் |
வாகை |
மறக்கள வேள்வி |
|
373 |
நின்னோர் அன்னோர் இலரே |
கோவூர்கிழார் |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் |
வாகை |
மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம் |
|
374 |
அண்டிரன் போல்வையோ ஞாயிறு? |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
பூவைநிலை |
|
375 |
பாடன்மார் எமரே |
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் |
ஆய் அண்டிரன் |
பாடாண் |
வாழ்த்தியல் |
|
376 |
கிணைக்குரல் செல்லாது |
புறத்திணை நன்னாகனார் |
ஓய்மான் நல்லியாதன் |
பாடாண் |
இயன்மொழி |
|
377 |
நாடு அவன் நாடே |
உலோச்சனார் |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி |
பாடாண் |
வாழ்த்தியல் |
|
378 |
எஞ்சா மரபின் வஞ்சி |
ஊன்பொதி பசுங்குடையார் |
சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி |
பாடாண் |
இயன்மொழி |
|
379 |
இலங்கை கிழவோன் |
புறத்திணை நன்னாகனார் |
ஓய்மான்வில்லியாதன் |
பாடாண் |
பரிசில் |
|
380 |
சேய்மையும் அணிமையும் |
கருவூர்க் கதப்பிள்ளளை |
பெயர் தெரிந்திலது |
|
|
|
381 |
கரும்பனூரன் காதல் மகன் |
புறத்திணை நன்னாகனார் |
கரும்பனூர் கிழான் |
பாடாண் |
இயன் மொழி |
|
382 |
கேட்டொறும் நடுங்க ஏத்துவேன் |
கோவூர் கிழார் |
சோழன் நலங்கிள்ளி |
பாடாண் |
கடைநிலை |
|
383 |
வெள்ளி நிலை பரிகோ |
மாறோக்கத்து நப்பசலையார் |
பெயர் தெரிந்திலது (கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்ததுகொண்டு அவனைப்பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும் |
பாடாண் |
கடைநிலை |
|
384 |
நெல் என்னாம் பொன் என்னாம் |
புறத்திணை நன்னாகனார் |
கரும்பனூர் கிழான் |
பாடாண் |
கையறுநிலை |
|
385 |
காவிரி அணையும் படப்பை |
கல்லாடனார் |
அம்பர் கிழான் அருவந்தை |
பாடாண் |
வாழ்த்தியல் |
|
386 |
வேண்டியது உணர்ந்தோன் |
கோவூர் கிழார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் |
பாடாண் |
வாழ்த்தியல் |
|
387 |
சிறுமையும் தகவும் |
குண்டுகட் பாலியாதனார் |
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் |
பாடாண் |
வாழ்த்தியல் |
|
388 |
நூற்கையும் நா மருப்பும் |
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
சிறுகுடிகிழான் பண்ணன் |
பாடாண் |
இயன் மொழி |
|
389 |
நெய்தல் கேளன்மார் |
கள்ளில் ஆத்திரையனாரி |
ஆதனுங்கன் |
பாடாண் |
இயன் மொழி |
|
390 |
காண்பறியலரே |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி |
பாடாண் |
இயன் மொழி |
|
391 |
வேலி ஆயிரம் விளைக |
கல்லாடனார் |
பொறையாற்றுக் கிழான் |
பாடாண் |
கடைநிலை |
|
392 |
அமிழ்தம் அன்ன கரும்பு |
ஔவையார் |
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி |
பாடாண் |
கடைநிலை |
|
393 |
பழங்கண் வாழ்க்கை |
நல்லிறையனார் |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
பாடாண் |
கடைநிலை |
|
394 |
என்றும் செல்லேன் |
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் |
சோழிய ஏனாதி திருக்குட்டுவன் |
பாடாண் |
கடைநிலை |
|
395 |
அவிழ் நெல்லின் அரியல் |
மதுரை நக்கீரர் |
சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் |
பாடாண் |
கடைநிலை |
|
396 |
பாடல்சால் வளன் |
மாங்குடி கிழார் |
வாட்டாற்று எழினியாதன் |
பாடாண் |
கடைநிலை |
|
397 |
தண் நிழலேமே |
எருக்காட்டூர்த் தாயங்கண்னனார் |
கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் |
பாடாண் |
பரிசில் விடை; கடைநிலை விடையும் ஆம் |
|
398 |
துரும்புபடு சிதா அர் |
திருத்தாமனார் |
சேரமான் வஞ்சன் |
பாடாண் |
கடைநிலை |
|
399 |
கடவுட்கும் தொடேன் |
ஐயூர் முடவனார் |
தாமான் தோன்றிக்கோன் |
பாடாண் |
பரிசில் விடை |
|
400 |
உலகு காக்கும் உயர் கொள்கை |
கோவூர் கிழார் |
சோழன் நலங்கிள்ளி |
பாடாண் |
இயன்மொழி |
|