பெரியாரும் சட்ட எரிப்பும்
உள்ளடக்கம்
பெரியாரும் சட்ட எரிப்பும்!
அறிஞர் அண்ணா M. A.
(விலை அணா நான்கு)
பகுத்தறிவு பண்ணை
19, சுந்தர விநாயகர் கோவில் முதல் சந்து,
பெரம்பூர், சென்னை-11.
- முதல் பதிப்பு: டிசம்பர் 1957
தேசீய கெளரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டம்,
கடந்த 11—11—57 அன்று சென்னை சட்ட
மன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, அண்ணா
அவர்கள் ஆற்றிய பேருரையே இச்சிறு நூல்.
Printed at the General Printers, Madras - 3.