பேச்சு:அகத்தியம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
அன்புப் பெருந்தகைகளுக்கு வணக்கம்.
நூற்பா விளக்கம் என்பதை நூல்கள்(தமிழ்) நாலடியார் பாடல் உரை என்னும் பகுதியில் காட்டப்பட்டுள்ளது போல மறைந்திருக்குமாறு செய்தால் விக்கிமூலம் சிறப்பாக அமையும். உதவுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 22:22, 12 மே 2012 (UTC)