பேச்சு:பாரதியாரின் தேசிய கீதங்கள்

தேசிய கீதங்கள் என்ற பெயர் தெளிவாக இல்லையே? ஓர் ஆசிரியரால் பாடப்பட்ட தேசியகீதம் என்ற ஆக்கமா இல்லை பல நாட்டு தேசிய கீதங்களா? இது போன்ற பொதுப் பெயர்களில் தலைப்பைத் தெளிவாகத் தருதல் அவசியம்--ரவி 23:10, 12 மே 2007 (UTC)Reply

இவை பாரதியாரின் தேசிய கீதங்கள் - தேசப்பற்றூட்டும் பாடல்கள். தலைப்பை பாரதியாரின் தேசிய கீதங்கள் என்று மாற்றலாம்தான். அல்லது? --கோபி 23:16, 12 மே 2007 (UTC)Reply

பாரதியாரின் தேசிய கீதங்கள் சரியே Raja

பாரதியாரின் தேசப்பற்று பாடல்கள் என்பது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில் தேசியகேதமென்பது நமக்கு ஒன்றே ஒன்றுதான். இயற்றியவர் தாகூர். vijay

தமிழ் வாழ்த்து பாடல்களையும் , தமிழ் பற்று பாடல்களையும் ஏன் தேசிய கீதங்கலூடு தொகுத்திருக்குறீர்கள் . --இராஜ்குமார்

பாரதியாரின் தேசப்பற்றுப் பாடல்கள் எனத் தலைப்பிடலாம்.--Kanags 06:22, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
Return to "பாரதியாரின் தேசிய கீதங்கள்" page.