பேச்சு:புறநானூறு/பாடல் 01-10

பாடல் 5-ல் உதயன் எருமை மான் என்னும் தொடரை அரசன் பெயருக்கு முன்னால் இணைத்துள்ளார். எங்கிருந்து சேர்த்தார் என்னும் குறிப்பினைத் தந்தால் வரலாற்றுக்குப் பயன்படும்.

மூலத்தைத் திருத்தும்போது மிக மிகக் கவனம் தேவை. --Sengai Podhuvan (பேச்சு) 23:30, 18 பெப்ரவரி 2014 (UTC)

Return to "புறநானூறு/பாடல் 01-10" page.