மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/030

தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான
ஆய்வுகள் தமிழில் மிகக் குறைவே.
கள ஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த
பிராமி எழுத்துக்கள் மற்றும்
நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள்
இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.