வார்ப்புரு:Nop இடுக

விக்கிமூலம்
விக்கிமூலம்
ஒரு பக்கத்தின் இறுதி பத்தி அல்லது பாடல் முடிவு பெற்றுவிட்டால் அங்கு {{nop}} எனும் வார்ப்புருவினைப் பயன்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக அடுத்த பக்கத்தின் துவக்கத்தில் இரு வெற்று வரிகளை இடலாம். ஆனால், அடுத்த பக்கத்தினை மற்றவர்கள் தொகுக்க வாய்ப்பு உள்ளதால் இந்த வார்ப்புருவினை இடுவதே பொருத்தமான மெய்ப்பு பார்க்கும் முறையாக இருக்கும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=வார்ப்புரு:Nop_இடுக&oldid=1558685" இலிருந்து மீள்விக்கப்பட்டது