இந்திய பதிப்புரிமை சட்டம் முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்திய பதிப்புரிமை சட்டம், 1957 (இயல் 5 பிரிவு 25)இன் படி, ஆக்கியோன் பெயர் தெரியா படைப்புகள், புகைப்படங்கள், ஒலி/ஒளி பதிவுகள், அரசின் படைப்புகள் மற்றும் பெருநிறுவனம் அல்லது பல்நாட்டு அமைப்புக்களின் படைப்புகள் முதன் முதலில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 ஆண்டுகளுக்குப்பின் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன. இது பின்வரும் நாட்காட்டி ஆண்டு தொடக்கத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. ( 2024இன் படி 1 ஜனவரி 1964க்கு முன் வெளியிடப்பட்ட படைப்புகள் இப்போது பொது உரிமைப் பரப்பில் இருப்பதாக கருதப்படுகின்றன.
ஆக்கியோனின் இறப்புக்கு பின் வெளிவரும் படைப்புக்கள் (முன்பு குறிப்பிடப்பட்டவைத் தவிர) வெளியிடப்பட்ட நாள் துவங்கி 60 ஆண்டுகளுக்குப்பின் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன.
பிற வகையான படைப்புகள் ஆக்கியோனின் இறப்புக்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன.
சட்டங்கள், நீதிமன்ற கருத்துக்கள், மற்றும் பிற அரசு அறிக்கைகளின் உரைகள் பதிப்புரிமையற்றவையாகக் கருதப்படுகின்றன. 1958 ஆம் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிப்புரிமை சட்டம் 1911 இன் படி, எடுக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பின், பொது உரிமைப் பரப்பில் நுழைந்தன.
இந்த கோப்பு இந்தியாவுக்கு வெளியே பொது உரிமைப் பரப்பில் இல்லாமல் இருக்கலாம். இதன் உருவாக்குநர் மற்றும் வெளியிடப்பட்ட ஆண்டு ஆகிய இன்றியமையாத தகவல்கள் வழங்கப்படவேண்டும். மேலும் அதிக தகவல்களுக்கு Wikipedia:Public domain மற்றும் Wikipedia:Copyrightsஐ பார்க்கவும்.