வாழ்க்கைப் புயல்
முதல் பதிப்பு—மே, 1948.
இரண்டாம் பதிப்பு—மே. 1950.
மூன்றாம் பதிப்பு—ஜூன், 1952.
'திராவிட நாடு' அச்சகத்தில்
பதிப்பிக்கப்பெற்றது.
விலை அணா 12.
பதிப்புரை
வாழ்க்கைப் புயல், இப்போழுது மூன்றாவது வெளியீடாக தமிழகத்திற்கு அளிக்கப்படுகிறது. இதில் சூதாடி, கைதிகள், விபசாரி, நாடோடி, கள்ளன் ஆகியோரைச் சந்திக்க வைக்கிறார் ஆசிரியர். வாழ்க்கைப் புயல் வீசும் வேகம் வெளிப்படுகிறது, இவர்களை நாம், கண்ட பிறகு. 'வாழ்க்கைப் புயலை' வெளியிடும் வாய்ப்பு பெற்றமைக்கு மகிழ்கிறோம்.
பரிமளம் பதிப்பகத்தார்.